Home | 11 ஆம் வகுப்பு | 11வது தாவரவியல் | வைரஸ்களின் பண்புகள்

உயிரி உலகம் - வைரஸ்களின் பண்புகள் | 11th Botany : Chapter 1 : Living World

   Posted On :  16.03.2022 11:39 pm

11 வது தாவரவியல் : அலகு 1 : உயிரி உலகம்

வைரஸ்களின் பண்புகள்

உயிருள்ள பண்புகள், உயிரற்ற பண்புகள்

வைரஸ்களின் பண்புகள்

உயிருள்ள பண்புகள்

• உட்கரு அமிலம், புரதம் கொண்டிருத்தல்.

• திடீர்மாற்றம் அடையும் திறன்.

• உயிருள்ள செல்லுக்குள் மட்டுமே பெருக்கமடையும் திறன்.

• உயிரினங்களில் நோயை உண்டாக்கும் திறன்.

• உறுத்துணர்வு உள்ளவை.

• குறிப்பிட்ட ஓம்புயிர்ச்சார்பு கொண்டவை.

 

உயிரற்ற பண்புகள்

• படிகங்களாக்க முடியும்.

• வளர்சிதை மாற்றம் காணப்படுவதில்லை.

• ஓம்புயிரிக்கு வெளியே செயல்படும் திறனற்றவை.

• தன்னிச்சையான செயல்பாடுகள் எதுவும் காணப்படுவதில்லை.

• ஆற்றலை வெளிப்படுத்தும் நொதிகளின் தொகுப்பு காணப்படுவதில்லை. 




Tags : உயிரி உலகம்.
11th Botany : Chapter 1 : Living World : Characteristic features of Viruses in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11 வது தாவரவியல் : அலகு 1 : உயிரி உலகம் : வைரஸ்களின் பண்புகள் - உயிரி உலகம் : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11 வது தாவரவியல் : அலகு 1 : உயிரி உலகம்