Home | 11 ஆம் வகுப்பு | 11வது கணினி அறிவியல் | சரியான விடையை தேர்ந்தெடுத்து எழுதுக

பிரித்தல் மற்றும் ஒருங்கிணைத்தல் | கணினி அறிவியல் - சரியான விடையை தேர்ந்தெடுத்து எழுதுக | 11th Computer Science : Chapter 7 : Composition and Decomposition

   Posted On :  03.08.2022 07:51 pm

11வது கணினி அறிவியல் : அலகு 7 : பிரித்தல் மற்றும் ஒருங்கிணைத்தல்

சரியான விடையை தேர்ந்தெடுத்து எழுதுக

பதில்களுடன் பல தேர்வு கேள்விகள் / சரியான விடையை தேர்ந்தெடுத்து எழுதுக - கணினி அறிவியல் புத்தகத்திலுள்ள ஒரு மதிப்பெண் வினா விடைகள்

நெறிமுறைசார் சிக்கல் தீர்வு

பிரித்தல் மற்றும் ஒருங்கிணைத்தல்

மதிப்பாய்வு

பகுதி -


சரியான விடையை தேர்ந்தெடுத்து எழுதுக.

 

1. மதிப்பிருத்தலுக்கு முன், u, v = 5, 10 எனில், கொடுக்கப்பட்டுள்ள தொடர் மதிப்பிருத்தலுக்கு பின், u மற்றும் v மாறிகள் பெறும் மதிப்பு என்ன?

1 u := v

2 v := u

. u, v = 5, 5

. u, v = 10, 5

. u, v = 5, 10

. u, v = 10 ,10

[விடை: . u, v = 5, 5]

 

2. மதிப்பிருத்தலுக்கு பிறகு, வரிசை எண் 3க்கான கீழ்கண்ட எந்த பண்புக்கூறு மெய்?

1 -- i+j = 0

2 i, j := i+1, j-1

3  -- ?

. i+j > 0

. i + j <

. i + j = 0

. i = j

[விடை: . i + j = 0]

 

3. C1 என்பது பொய் மற்றும் C2 என்பது மெய் எனில், இயக்கப்படும் கூட்டு கூற்று எது?

1 if C1

2   S1

else

4   if C2

5    s2

6   else

7    S3

. S1

. S2

. S3

. இவற்றில் ஏதுமில்லை

[விடை: . S2]

 

4. மடக்கிற்கு முன்னர், C பொய் எனில், கட்டுப்பாட்டு பாய்வு எதன் வழியும் இயங்கும்?

1 S1

2 while C

3 S2

4 S3

. S1 ; S3

. S1 ; S2 ; S3

. S1 ; S2 ; S2 ; S3

. S1 ; S2 ; S2 ; S2 ; S3

[விடை: . S1 ; S3]

 

5. C மெய் எனில், கொடுக்கப்பட்ட பாய்வு படங்கள் இரண்டிலும், S1 இயங்கும் ஆனால், S2 எதில் இயங்கும்?


. 1ல் மட்டும்

. 2ல் மட்டும்

. 1 மற்றும் 2

. 1ம் இல்லை 2ம் இல்லை

[விடை: . 1ம் இல்லை 2ம் இல்லை]

 

6. கீழ்காணும் மடக்கு எத்தனை முறை இயங்கும்?

i:=0

while i+5

i:=i+1

. 4

. 5

. 6

. 0

[விடை: . 5]

 

Tags : Composition and Decomposition | Computer Science பிரித்தல் மற்றும் ஒருங்கிணைத்தல் | கணினி அறிவியல்.
11th Computer Science : Chapter 7 : Composition and Decomposition : Choose the correct answer Composition and Decomposition | Computer Science in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11வது கணினி அறிவியல் : அலகு 7 : பிரித்தல் மற்றும் ஒருங்கிணைத்தல் : சரியான விடையை தேர்ந்தெடுத்து எழுதுக - பிரித்தல் மற்றும் ஒருங்கிணைத்தல் | கணினி அறிவியல் : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11வது கணினி அறிவியல் : அலகு 7 : பிரித்தல் மற்றும் ஒருங்கிணைத்தல்