Home | 9 ஆம் வகுப்பு | 9வது சமூக அறிவியல் | மேம்பாடு பற்றிய பல்வேறு தொலைநோக்கு கருத்துக்கள்

பொருளியல் - மேம்பாடு பற்றிய பல்வேறு தொலைநோக்கு கருத்துக்கள் | 9th Social Science : Economics : Understanding Development: Perspectives, Measurement and Sustainability

   Posted On :  11.09.2023 09:02 am

9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : பொருளியல் : அலகு 1 : மேம்பாட்டை அறிவோம்: தொலைநோக்கு, அளவீடு மற்றும் நிலைத் தன்மை

மேம்பாடு பற்றிய பல்வேறு தொலைநோக்கு கருத்துக்கள்

ஒவ்வொரு மனிதரும் தங்களின் குறிக்கோள் அல்லது விருப்பத்தை அடைய அவரவர் வாழ்க்கையில் முன்னேற விரும்புகிறார்கள்.

மேம்பாடு பற்றிய பல்வேறு தொலைநோக்கு கருத்துக்கள்

ஒவ்வொரு மனிதரும் தங்களின் குறிக்கோள் அல்லது விருப்பத்தை அடைய அவரவர் வாழ்க்கையில் முன்னேற விரும்புகிறார்கள். அதே போல் ஒரு நாடு எவ்வாறு முன்னேற வேண்டும் என்று மக்கள் பல்வேறு கருத்துக்களைக் கொண்டுள்ளனர். இதற்கான காரணங்களைக் கண்டறிந்து செயல்படுத்தினால் நமது இலக்குகளை அடைவதற்கான வழிகள் நாட்டினை முன்னேற்றத்திற்கு கொண்டு செல்லும். இதுவே மேம்பாடு எனப்படும்.

மேம்பாடு என்ற சொல் பல்வேறுமக்களால் பல்வேறு விதமாக உணரப்படுகிறது என்பதை கற்பனை செய்க.


மேலே உள்ள படத்தை நீங்கள் கவனித்தால் வருமானம் தவிர மக்கள் அவர்களுடைய சுயமான வளர்ச்சியை நாடுவதை அறியலாம். உயர்ந்த வருவாய் தரமானக் கல்வி, நல்ல உடல்நலம் மற்றும் ஊட்டச்சத்து, குறைந்த வறுமை, நிலைத்தச் சமவாய்ப்பு போன்றவை வாழ்க்கைத்தரத்தில் மேம்பாட்டைக் குறிக்கிறது.

பொருளாதார மேம்பாடு என்பது பொருளாதாரத்தின் அனைத்துத் துறைகளின் ஒட்டு மொத்த வளர்ச்சியை, புதிய தொழில் நட்பங்களோடு முறையோடு ஏற்றுக் கொள்வதாகும். பொருளாதார மேம்பாடு" என்பது மக்களின் வாழ்க்கைத் தரத்தையும், நிலையான நாட்டின் வளர்ச்சியையும் குறிக்கிறது.

Tags : Economics பொருளியல்.
9th Social Science : Economics : Understanding Development: Perspectives, Measurement and Sustainability : Different Perspectives About Development Economics in Tamil : 9th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : பொருளியல் : அலகு 1 : மேம்பாட்டை அறிவோம்: தொலைநோக்கு, அளவீடு மற்றும் நிலைத் தன்மை : மேம்பாடு பற்றிய பல்வேறு தொலைநோக்கு கருத்துக்கள் - பொருளியல் : 9 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : பொருளியல் : அலகு 1 : மேம்பாட்டை அறிவோம்: தொலைநோக்கு, அளவீடு மற்றும் நிலைத் தன்மை