Home | 9 ஆம் வகுப்பு | 9வது சமூக அறிவியல் | செய்முறைகள் மற்றும் செயல்பாடுகள் , வாழ்வியல் திறன்

மேம்பாட்டை அறிவோம்: தொலைநோக்கு, அளவீடு மற்றும் நிலைத் தன்மை | பொருளியல் | சமூக அறிவியல் - செய்முறைகள் மற்றும் செயல்பாடுகள் , வாழ்வியல் திறன் | 9th Social Science : Economics : Understanding Development: Perspectives, Measurement and Sustainability

   Posted On :  11.09.2023 10:09 am

9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : பொருளியல் : அலகு 1 : மேம்பாட்டை அறிவோம்: தொலைநோக்கு, அளவீடு மற்றும் நிலைத் தன்மை

செய்முறைகள் மற்றும் செயல்பாடுகள் , வாழ்வியல் திறன்

9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : பொருளியல் : மேம்பாட்டை அறிவோம்: தொலைநோக்கு, அளவீடு மற்றும் நிலைத் தன்மை : புத்தக கேள்விகள் மற்றும் பதில்கள், தமிழ் முக்கியமான கேள்விகள் : சுருக்கமான விடை தருக : செய்முறைகள் மற்றும் செயல்பாடுகள் , வாழ்வியல் திறன்

VI. செய்முறைகள் மற்றும் செயல்பாடுகள் (மாணவர்கள் செய்ய வேண்டியது)

1. உலகெங்கும் காணப்படும் குப்பை மற்றும் கழிவுகளின் பிரச்சனைகளை கண்டறிந்து பல்வேறு வழிமுறைகளை பட்டியலிடுக.

 

VII. சிந்தனை வினா

1. உனது பகுதியில் நீங்கள் எதிர்கொள்ளும் சுற்றுச்சூழல் பிரச்சனைகள் பற்றி விவரி.

விடை:

குப்பைகளை சேமித்து வைக்கும் தொட்டிகளை நாள்தோறும் சுத்தம் செய்யவில்லை என்றால் நோய் பரவுகிறது.

வீட்டிற்கு அருகில் உள்ள நீரோடைகளில் தொழிற்சாலை கழிவுகள் கலப்பதால் நீரை பயன்படுத்த இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.

அதிகப்படியான தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் புகையினால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது.

சாக்கடை மற்றும் கழிவுநீர் தேங்கி நிற்பதால் சுற்றுச்சூழல் மாசு அடைகிறது.

 

VIII. வாழ்வியல் திறன்.

1. தனிநபர் வருமானத்தை எவ்வாறு கணக்கிடுவாய்?

விடை:

நாட்டின் மொத்த வருமானத்தை நாட்டின் மொத்த மக்கள் தொகையால் வகுக்க வேண்டும். இதுவே தலா வருமானம் எனப்படும். இது ஒரு நாட்டின் தனிமனிதனின் சராசரி வருமானம் ஆகும்.

தலா வருமானம் = நிகர நாட்டு உற்பத்தி / நாட்டின் மொத்த மக்கள் தொகை

Tags : Understanding Development: Perspectives, Measurement and Sustainability | Economics | Social Science மேம்பாட்டை அறிவோம்: தொலைநோக்கு, அளவீடு மற்றும் நிலைத் தன்மை | பொருளியல் | சமூக அறிவியல்.
9th Social Science : Economics : Understanding Development: Perspectives, Measurement and Sustainability : Project and Activities, Hots, Life Skill Understanding Development: Perspectives, Measurement and Sustainability | Economics | Social Science in Tamil : 9th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : பொருளியல் : அலகு 1 : மேம்பாட்டை அறிவோம்: தொலைநோக்கு, அளவீடு மற்றும் நிலைத் தன்மை : செய்முறைகள் மற்றும் செயல்பாடுகள் , வாழ்வியல் திறன் - மேம்பாட்டை அறிவோம்: தொலைநோக்கு, அளவீடு மற்றும் நிலைத் தன்மை | பொருளியல் | சமூக அறிவியல் : 9 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : பொருளியல் : அலகு 1 : மேம்பாட்டை அறிவோம்: தொலைநோக்கு, அளவீடு மற்றும் நிலைத் தன்மை