Home | 5 ஆம் வகுப்பு | 5வது கணிதம் | செயல்பாடு (முறையான வரிசைப்படுத்துதல்)

எண்கள் | பருவம் 3 அலகு 2 | 5 ஆம் வகுப்பு கணக்கு - செயல்பாடு (முறையான வரிசைப்படுத்துதல்) | 5th Maths : Term 3 Unit 2 : Numbers

   Posted On :  25.10.2023 06:22 am

5 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 3 அலகு 2 : எண்கள்

செயல்பாடு (முறையான வரிசைப்படுத்துதல்)

5 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 3 அலகு 2 : எண்கள் : செயல்பாடு (முறையான வரிசைப்படுத்துதல்)

செயல்பாடு 2


A. பின்வரும் குறிப்புகளைப் பயன்படுத்தி எண் வரிசைகளுக்கு வண்ணமிடுக.


1. பகா எண்கள் வரிசைக்கு ஆரஞ்சு நிறத்தில் வண்ணமிடுக.

2. ஒற்றை எண்கள் வரிசைக்கு வண்ணம் தீட்டவேண்டாம்.

3. 6 இன் மடங்குகள் வரிசைக்கு நீல நிற வண்ணமிடுக.

4. வர்க்க எண்கள் வரிசைக்கு ஆரஞ்சு வண்ணமிடுக.

5. இரட்டை எண் வரிசைகளுக்கு வண்ணம் தீட்ட வேண்டும்.

6. 8 இன் மடங்குகள் வரிசைக்கு நீலநிற வண்ணமிடுக.

தீர்வு


B. எண் சக்கரத்தை நிரப்புவோம்.



C. கொடுக்கப்பட்ட நான்கு அடிப்படைச் செயலிகளைப் பயன்படுத்தி, எண் 20 கிடைக்குமாறு வட்டங்களை நிரப்புக.



D. கோடிட்ட இடங்களை நிரப்புக:

1. 5, 10, 15, 20 , 25

2. 30, 24, 18 12, 6

3. 7, 9, 11, 13  , 15  , 17

4. 1, 4, 9, 16 , 25

5. 1, 4, 7, 10 , 13, 16, 19


E. பின்வருவனவற்றிற்கு விடையளி.

1. BOOK என்பது 43 எனில், PEN என்பது 16 + 5 + 14 = 35 

2. SCHOOL என்பது 1938151512 எனில், CLASS என்பது 3 + 12 + 1 + 19 + 19 = 54

3. BAG என்பது 10 எனில், BOOK என்பது 2 + 15 + 15 + 11 = 43

4. LION என்பது 50 எனில், TIGER என்பது 20 + 9 + 7  + 5 + 18= 59

5. HEN என்பது 8514 எனில், COCK என்பது 3 + 15 + 3 + 11 = 32

Tags : Numbers | Term 3 Chapter 2 | 5th Maths எண்கள் | பருவம் 3 அலகு 2 | 5 ஆம் வகுப்பு கணக்கு.
5th Maths : Term 3 Unit 2 : Numbers : Exercise (Systematic Ordering) Numbers | Term 3 Chapter 2 | 5th Maths in Tamil : 5th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 5 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 3 அலகு 2 : எண்கள் : செயல்பாடு (முறையான வரிசைப்படுத்துதல்) - எண்கள் | பருவம் 3 அலகு 2 | 5 ஆம் வகுப்பு கணக்கு : 5 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
5 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 3 அலகு 2 : எண்கள்