Home | 4 ஆம் வகுப்பு | 4வது கணிதம் | பயிற்சி: 2. 1 (பெருக்கல்)

எண்கள் | பருவம் 2 அலகு 2 | 4 ஆம் வகுப்பு கணக்கு - பயிற்சி: 2. 1 (பெருக்கல்) | 4th Maths : Term 2 Unit 2 : Numbers

   Posted On :  12.10.2023 05:34 am

4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 2 அலகு 2 : எண்கள்

பயிற்சி: 2. 1 (பெருக்கல்)

4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 2 அலகு 2 : எண்கள் : பயிற்சி: 2. 1 (பெருக்கல்) : புத்தக வினாக்கள், பயிற்சிகள், கேள்வி பதில்கள் மற்றும் தீர்வுகள்

பயிற்சி: 2. 1


1. 4×6 = 24


2. 7×6 = 42


3. 8×6 = 48


4. ஒரு சட்டையில் 6 பொத்தான்கள் உள்ளன எனில், 8 சட்டையில் எத்தனை பொத்தான்கள் இருக்கும்?

தீர்வு:

ஒரு சட்டையில் உள்ள பொத்தான்களின் எண்ணிக்கை = 6

8 சட்டைகளில் உள்ள பொத்தான்களின் எண்ணிக்கை = 8 × 6

= 48 பொத்தான்கள்


5. ஒரு அட்டைப்பெட்டியில் ஒவ்வொரு வரிசையிலும் 6 முட்டைகள் உள்ளவாறு 9 வரிசைகள் உள்ளன. மொத்தமாக எத்தனை முட்டைகள் உள்ளன

தீர்வு:

ஒரு வரிசையில் உள்ள முட்டைகளின் எண்ணிக்கை = 6

9 ஒரு வரிசைகளில் உள்ள முட்டைகளின் எண்ணிக்கை = 9 × 6

= 54 மூட்டைகள்

Tags : Numbers | Term 2 Chapter 2 | 4th Maths எண்கள் | பருவம் 2 அலகு 2 | 4 ஆம் வகுப்பு கணக்கு.
4th Maths : Term 2 Unit 2 : Numbers : Exercise 2.1 (Multiplication by lattice algorithm) Numbers | Term 2 Chapter 2 | 4th Maths in Tamil : 4th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 2 அலகு 2 : எண்கள் : பயிற்சி: 2. 1 (பெருக்கல்) - எண்கள் | பருவம் 2 அலகு 2 | 4 ஆம் வகுப்பு கணக்கு : 4 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 2 அலகு 2 : எண்கள்