Home | 4 ஆம் வகுப்பு | 4வது கணிதம் | பயிற்சி: 2. 2 (7 ஆம் வாய்ப்பாட்டை நிறைவு செய்க)

எண்கள் | பருவம் 2 அலகு 2 | 4 ஆம் வகுப்பு கணக்கு - பயிற்சி: 2. 2 (7 ஆம் வாய்ப்பாட்டை நிறைவு செய்க) | 4th Maths : Term 2 Unit 2 : Numbers

   Posted On :  12.10.2023 05:42 am

4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 2 அலகு 2 : எண்கள்

பயிற்சி: 2. 2 (7 ஆம் வாய்ப்பாட்டை நிறைவு செய்க)

4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 2 அலகு 2 : எண்கள் : பயிற்சி: 2. 2 (7 ஆம் வாய்ப்பாட்டை நிறைவு செய்க) : புத்தக வினாக்கள், பயிற்சிகள், கேள்வி பதில்கள் மற்றும் தீர்வுகள்

7 ஆம் வாய்ப்பாட்டை நிறைவு செய்க.


7×1=7

7×2=14

7×3 =21

7×4=28

7×5=35

7×6=42

7×7=49

7×8=56

7×9=63

7×10=70



பயிற்சி: 2.2


1. 3×7 = 21


2. 6×7 = 42


3. 9×7= 63


4. ஒரு பெட்டியில் 7 பேனாக்கள் உள்ளன. 5 பெட்டியில் எத்தனை பேனாக்கள் இருக்கும்?

தீர்வு :

ஒரு பெட்டியில் உள்ள பேனாக்களின் எண்ணிக்கை = 7

5 பெட்டியில் உள்ள பேனாக்களின் எண்ணிக்கை = 5 × 7

= 35 பேனாக்கள்


5. ஒரு வாரத்தில் 7 நாட்கள் உள்ளன. பத்து வாரத்தில் உள்ள நாட்களைக் கணக்கிடுக.

தீர்வு :

ஒரு வாரத்தில் உள்ள நாட்களின் எண்ணிக்கை = 7

10 வாரத்தில் உள்ள நாட்களின் எண்ணிக்கை = 10 × 7

= 70 நாட்கள்

Tags : Numbers | Term 2 Chapter 2 | 4th Maths எண்கள் | பருவம் 2 அலகு 2 | 4 ஆம் வகுப்பு கணக்கு.
4th Maths : Term 2 Unit 2 : Numbers : Exercise 2.3: Multiplication 7th Table Numbers | Term 2 Chapter 2 | 4th Maths in Tamil : 4th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 2 அலகு 2 : எண்கள் : பயிற்சி: 2. 2 (7 ஆம் வாய்ப்பாட்டை நிறைவு செய்க) - எண்கள் | பருவம் 2 அலகு 2 | 4 ஆம் வகுப்பு கணக்கு : 4 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 2 அலகு 2 : எண்கள்