Home | 4 ஆம் வகுப்பு | 4வது கணிதம் | பயிற்சி: 2.3 (8 ஆம் வாய்ப்பாட்டை நிறைவு செய்க)

எண்கள் | பருவம் 2 அலகு 2 | 4 ஆம் வகுப்பு கணக்கு - பயிற்சி: 2.3 (8 ஆம் வாய்ப்பாட்டை நிறைவு செய்க) | 4th Maths : Term 2 Unit 2 : Numbers

   Posted On :  12.10.2023 05:50 am

4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 2 அலகு 2 : எண்கள்

பயிற்சி: 2.3 (8 ஆம் வாய்ப்பாட்டை நிறைவு செய்க)

4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 2 அலகு 2 : எண்கள் : பயிற்சி: 2.3 (8 ஆம் வாய்ப்பாட்டை நிறைவு செய்க) : புத்தக வினாக்கள், பயிற்சிகள், கேள்வி பதில்கள் மற்றும் தீர்வுகள்

8 ஆம் வாய்ப்பாட்டை நிறைவு செய்க. சிலந்தியில் உள்ள கால்களின் எண்ணிக்கை


8×1=8

8×2=16

8×3=24

8×4=32

8×5=40

8×6=48

8×7=56

8×8 =64

8×9=72

8×10=80



பயிற்சி: 2.3



1. 8 × 4 = 32


2. 8 × 6 = 48


3. 8 × 10 = 80


4. ஒரு பாக்கெட்டில் 8 பென்சில்கள் உள்ளன. இதுபோன்று 9 பாக்கெட்டுகளில் எத்தனை பென்சில்கள் இருக்கும்?

தீர்வு:

ஒரு பாக்கெட்டில் உள்ள பென்சில்களின் எண்ணிக்கை = 8 

9 பாக்கெட்டில் உள்ள பென்சில்களின் எண்ணிக்கை = 9 × 8

= 72 பென்சில்கள்


5. ஒரு பந்தின் விலை ₹10. இது போன்று 8 பந்துகளின் விலையைக் கண்டுபிடிக்கவும்.

தீர்வு:

ஒரு பந்தின் விலை = ₹10

8 பந்துகளின் விலை = 10 × 8

= ₹80

Tags : Numbers | Term 2 Chapter 2 | 4th Maths எண்கள் | பருவம் 2 அலகு 2 | 4 ஆம் வகுப்பு கணக்கு.
4th Maths : Term 2 Unit 2 : Numbers : Exercise 2.4: Multiplication 8th Table Numbers | Term 2 Chapter 2 | 4th Maths in Tamil : 4th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 2 அலகு 2 : எண்கள் : பயிற்சி: 2.3 (8 ஆம் வாய்ப்பாட்டை நிறைவு செய்க) - எண்கள் | பருவம் 2 அலகு 2 | 4 ஆம் வகுப்பு கணக்கு : 4 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 2 அலகு 2 : எண்கள்