எண்கள் | பருவம் 1 அலகு 2 | 4 ஆம் வகுப்பு கணக்கு - பயிற்சி 2. 3 | 4th Maths : Term 1 Unit 2 : Numbers

   Posted On :  11.10.2023 06:33 am

4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 2 : எண்கள்

பயிற்சி 2. 3

4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 2 : எண்கள் : பயிற்சி 2. 3 : புத்தக வினாக்கள், பயிற்சிகள், கேள்வி பதில்கள் மற்றும் தீர்வுகள்

பயிற்சி 2. 3


1. கொடுக்கப்பட்டுள்ள எண்களில் வண்ணமிடப்பட்ட இலக்கங்களின் முகமதிப்பையும் இடமதிப்பையும் காண்க.

i. 1379

ii. 9876

iii. 5136

iv. 8965

v. 2010

vi. 4038

i. 1379

9ன் இடமதிப்பு = 9 × 1 =9 = 9 ஒன்றுகள், 9ன் முகமதிப்பு 9 ஆகும்

7ன் இடமதிப்பு = 7 × 10 = 70 = 7 பத்துகள், 7ன் முகமதிப்பு 7 ஆகும்.

3ன் இடமதிப்பு = 3 × 100 = 300 = 3 நூறுகள், 3ன் முகமதிப்பு 3 ஆகும்.

1ன் இடமதிப்பு = 1 × 1000 = 1000 = 1 ஆயிரம், 1ன் முகமதிப்பு 1 ஆகும்.

ii. 9876

6ன் இடமதிப்பு = 6 × 1 = 9 = 6 ஒன்றுகள், 6ன் முகமதிப்பு 6 ஆகும்.

7ன் இடமதிப்பு = 7 × 10 = 70 = 7 பத்துகள், 7ன் முகமதிப்பு 7 ஆகும்.

8ன் இடமதிப்பு = 8 × 100 = 800 = 8 நூறுகள், 8ன் முகமதிப்பு 8 ஆகும்.

9ன் இடமதிப்பு = 9 × 1000 = 9000 = 9 ஆயிரம், 8ன் முகமதிப்பு 9 ஆகும்.

iii. 5136

6ன் இடமதிப்பு = 6 × 1 =6 = 6 ஒன்றுகள், 6ன் முகமதிப்பு 6 ஆகும்.

3ன் இடமதிப்பு = 3 × 10 = 30 = 3 பத்துகள், 3ன் முகமதிப்பு 3 ஆகும்.

1ன் இடமதிப்பு = 1 × 100 = 100 = 1 நூறு, 1ன் முகமதிப்பு 1 ஆகும்.

5ன் இடமதிப்பு = 5 × 1000 = 5000 = 5 ஆயிரம், 5ன் முகமதிப்பு 5 ஆகும்.

iv. 8965

5ன் இடமதிப்பு = 5 × 1 =5 = 5 ஒன்றுகள், 5ன் முகமதிப்பு 5 ஆகும்.

6ன் இடமதிப்பு = 6 × 10 = 60 = 6 பத்துகள், 6ன் முகமதிப்பு 6 ஆகும்.

9ன் இடமதிப்பு = 9 × 100 = 900 = 9 நூறுகள், 9ன் முகமதிப்பு 9 ஆகும்.

8ன் இடமதிப்பு = 8 × 1000 = 8000 = 8 ஆயிரம், 8ன் முகமதிப்பு 8 ஆகும்.

v. 2010

0ன் இடமதிப்பு = 0 × 1 = 0; 0 ஒன்றுகள், 0ன் முகமதிப்பு 0 ஆகும்.

1ன் இடமதிப்பு = 1 × 10 = 10; 1 பத்து, 1ன் முகமதிப்பு 1 ஆகும்.

0ன் இடமதிப்பு = 0 × 100 = 0; 0 நூறு, 0ன் முகமதிப்பு  0 ஆகும்

2ன் இடமதிப்பு = 2 × 1000 = 2000; 2 ஆயிரம், உன் முகமதிப்பு 2 ஆகும்.

vi. 4038

8ன் இடமதிப்பு = 8 × 1 = 8; 8 ஒன்றுகள், 8ன் முகமதிப்பு 8 ஆகும்.

3ன் இடமதிப்பு = 3 × 10 = 30; 3 பத்துகள், 3ன் முகமதிப்பு 3 ஆகும்.

0என் இடமதிப்பு = 0 × 100 = 0; 0 நூறுகள், 0ன் முகமதிப்பு 0 ஆகும்.

4ன் இடமதிப்பு = 4 × 1000 = 4000; 4 ஆயிரம், 4ன் முகமதிப்பு 4 ஆகும்.


2. கொடுக்கப்பட்டுள்ள அட்டவணையை நிறைவு செய்க.


i. 6785 = 6000 + 700 + 80 + 5

ii. 4296 = 4000+ 200 + 90 +6

iii. 3327 = 3000+300 + 20 +7

iv. 9999 = 9000 + 900 + 90 + 9

v. 5071 = 5000+ 70 +1

vi. 2934 = 2000 + 900 + 30 + 4


3. சரியானவற்றை வட்டமிடுக.



இவற்றை முயல்க

நான் யார்?

i. பத்தாம் இடத்தில் 7.

விடை: பத்தாம் இடத்தில் 7 = 7

ii. ஆயிரமாவது இடத்தில் இருக்கும் எண் 4 விட 1 குறைவு.

விடை: ஆயிரமாவது இடத்தில் எண் 4 விட 1 குறைவு = 3

iii. 3 மற்றும் 5 க்கு இடைப்பட்ட எண் நூறாம் இடம்.

விடை: 3 மற்றும் 5க்கு இடையில் நூறாம் இடம் = 4

iv. ஒன்றாம் இடத்தில் இருக்கும் எண் 6 விட 2 அதிகமானது.

விடை: ஒன்றாம் இடத்தில் 2 ஆனது 6 விட அதிகம் = 8

நான் = 3478


செயல்பாடு

வழிமுறை:

1. வகுப்பை 5 குழுவாகப் பிரிக்க.

2. 1 முதல் 9 வரையுள்ள எண் அட்டைகளைப் பயன்படுத்தி ஓர் 4 இலக்க எண்ணை உருவாக்குக.

3. அந்த எண்ணின் எண்பெயர் எழுதுக.

4. அதன் விரிவாக்க வடிவத்தை எழுதுக.

5. ஒவ்வொரு இலக்கத்தின் இடமதிப்பை எழுதுக.

Tags : Numbers | Term 1 Chapter 2 | 4th Maths எண்கள் | பருவம் 1 அலகு 2 | 4 ஆம் வகுப்பு கணக்கு.
4th Maths : Term 1 Unit 2 : Numbers : Exercise 2.1b Numbers | Term 1 Chapter 2 | 4th Maths in Tamil : 4th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 2 : எண்கள் : பயிற்சி 2. 3 - எண்கள் | பருவம் 1 அலகு 2 | 4 ஆம் வகுப்பு கணக்கு : 4 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 2 : எண்கள்