எண்கள் | பருவம் 1 அலகு 2 | 4 ஆம் வகுப்பு கணக்கு - பயிற்சி 2. 2 (ஒற்றை எண்கள் மற்றும் இரட்டை எண்கள்) | 4th Maths : Term 1 Unit 2 : Numbers
Posted On : 11.10.2023 06:21 am
4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 2 : எண்கள்
பயிற்சி 2. 2 (ஒற்றை எண்கள் மற்றும் இரட்டை எண்கள்)
4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 2 : எண்கள் : பயிற்சி 2. 2 (ஒற்றை எண்கள் மற்றும் இரட்டை எண்கள்) : புத்தக வினாக்கள், பயிற்சிகள், கேள்வி பதில்கள் மற்றும் தீர்வுகள்
பயிற்சி 2. 2
1. கீழே கொடுக்கப்பட்டுள்ள எண்களில் ஒற்றை எண்களை வட்டமிடுக.
9001, 8002, 7603, 6542, 4875, 3882, 3217.
விடை : 9001, 7603, 4875, 3217
2. கீழே கொடுக்கப்பட்டுள்ள எண்களில் இரட்டை எண்களை வட்டமிடுக.
6231, 5920, 4812, 2121, 1234, 9528, 3946.
விடை: 5920, 4812, 1234, 9528, 3946.
3. கீழே கொடுக்கப்பட்டுள்ள எண்களில் இரட்டை எண்களைத் தேர்ந்தெடுத்து அவ்வெண்களையும் அவற்றின் எண்பெயர்களையும் எழுதுக.
i. 6501 ii. 4706 iii. 3998 iv. 4001 v. 3848
4. கீழே கொடுக்கப்பட்டுள்ள எண்களில் ஒற்றை எண்களைத் தேர்ந்தெடுத்து அவ்வெண்களையும் அவற்றின் எண்பெயர்களையும் எழுதுக.
i. 4703 ii. 3206 iii. 2005 iv, 4018 v. 2001
Tags : Numbers | Term 1 Chapter 2 | 4th Maths எண்கள் | பருவம் 1 அலகு 2 | 4 ஆம் வகுப்பு கணக்கு.
4th Maths : Term 1 Unit 2 : Numbers : Exercise 2.1a (Odd Numbers and Even Numbers) Numbers | Term 1 Chapter 2 | 4th Maths in Tamil : 4th Standard
TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer.
4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 2 : எண்கள் : பயிற்சி 2. 2 (ஒற்றை எண்கள் மற்றும் இரட்டை எண்கள்) - எண்கள் | பருவம் 1 அலகு 2 | 4 ஆம் வகுப்பு கணக்கு : 4 ஆம் வகுப்பு
தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.