Home | 4 ஆம் வகுப்பு | 4வது கணிதம் | ஒற்றை எண்கள் மற்றும் இரட்டை எண்கள்

எண்கள் | பருவம் 1 அலகு 2 | 4 ஆம் வகுப்பு கணக்கு - ஒற்றை எண்கள் மற்றும் இரட்டை எண்கள் | 4th Maths : Term 1 Unit 2 : Numbers

   Posted On :  11.10.2023 06:18 am

4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 2 : எண்கள்

ஒற்றை எண்கள் மற்றும் இரட்டை எண்கள்

ஒன்றாம் இடத்தில் 1, 3, 5, 7 மற்றும் 9 ஆகிய எண்களை கொண்டு முடியும் எண்கள் ஒற்றை எண்கள் என்பதை அறிவோம்.

ஒற்றை எண்கள் மற்றும் இரட்டை எண்கள்


ஒற்றை எண்கள்

ஒன்றாம் இடத்தில் 1, 3, 5, 7 மற்றும் 9 ஆகிய எண்களை கொண்டு முடியும் எண்கள் ஒற்றை எண்கள் என்பதை அறிவோம்.

எடுத்துக்காட்டு

1001, 1003, 1005, 1007, 1009


இரட்டை எண்கள்

எண்களின் முடிவில் 0,2,4,6 மற்றும் 8 ஆகிய எண்களை கொண்டு முடியும் எண்கள் இரட்டை எண்கள் என்பதை அறிவோம்.

எடுத்துக்காட்டு

2002, 2004, 2006, 2008, 9960


செயல்பாடு

கட்டத்தில் உள்ள ஒற்றை எண்களை வட்டமிட்டு அவற்றின் எண் பெயர்களை கீழேக் கொடுக்கப்பட்டுள்ள அட்டவணையில் எழுதுக.



Tags : Numbers | Term 1 Chapter 2 | 4th Maths எண்கள் | பருவம் 1 அலகு 2 | 4 ஆம் வகுப்பு கணக்கு.
4th Maths : Term 1 Unit 2 : Numbers : Odd Numbers and Even Numbers Numbers | Term 1 Chapter 2 | 4th Maths in Tamil : 4th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 2 : எண்கள் : ஒற்றை எண்கள் மற்றும் இரட்டை எண்கள் - எண்கள் | பருவம் 1 அலகு 2 | 4 ஆம் வகுப்பு கணக்கு : 4 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 2 : எண்கள்