எண்கள் | பருவம் 2 அலகு 2 | 4 ஆம் வகுப்பு கணக்கு - பயிற்சி: 2.7 | 4th Maths : Term 2 Unit 2 : Numbers

   Posted On :  12.10.2023 08:06 am

4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 2 அலகு 2 : எண்கள்

பயிற்சி: 2.7

4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 2 அலகு 2 : எண்கள் : பயிற்சி: 2.7 : புத்தக வினாக்கள், பயிற்சிகள், கேள்வி பதில்கள் மற்றும் தீர்வுகள்

பயிற்சி: 2.7


1. கீழேயுள்ள எண்களை நேப்பியர் முறையைப் பயன்படுத்திப் பெருக்குக.

(i) 52 × 49 = 2548

(ii) 347 × 5 = 1735


(iii) 127 ×7 = 889


(iv) 65 × 37 = 2405


(v) 789 × 4 = 3156


(vi) 37 × 29 = 1073



2. கீழேயுள்ள எண்களைத் தரப்படுத்தப்பட்ட முறையைப் பயன்படுத்திப் பெருக்குக.

(i) 72 × 29

(ii) 31 × 27

(iii) 93 × 42

(iv) 124 × 6

(v) 206 × 8

 (vi) 479 × 3




3. ஒரு பெட்டியில் 25 ஆப்பிள்கள் உள்ளன. இதுபோன்ற 35 பெட்டிகளில் எத்தனை ஆப்பிள்கள் உள்ளன?

தீர்வு:

ஒரு பெட்டியில் உள்ள ஆப்பிள்களின் எண்ணிக்கை = 25

36 பெட்டிகளில் உள்ள ஆப்பிள்களின் எண்ணிக்கை = 25 × 36

= 900 ஆப்பிள்கள்



4. ஒரு செய்திதாளில் 28 பக்கங்கள் உள்ளன. அஜய் 45 நாட்களுக்குச் செய்தித்தாள்களை வாங்கினால், அதில் மொத்தம் எத்தனை பக்கங்கள் இருக்கும்?

தீர்வு:

ஒரு நாளிதழில் உள்ள பக்கங்களின் எண்ணிக்கை = 28 

45 நாளிதழில் உள்ள பக்கங்களின் எண்ணிக்கை = 28 × 45

= 1260 பக்கங்கள்



5. ஒரு பாரவுந்தில் (truck) 125 அரிசி மூட்டைகள் உள்ளன. ஒவ்வொரு மூட்டையிலும் 9 கி.கி அரிசி இருந்தால், பாரவுந்தில் எவ்வளவு கி.கி அரிசி இருக்கும்?

தீர்வு:

ஒரு மூட்டை அரிசியின் எடை = 9 கி.கி

125 மூட்டைகளில் உள்ள அரிசியின் எடை = 125 × 9

= 1125 கி.கி.



6. ஒரு நாற்காலியின் விலை ₹ 857 ஆக இருந்தால், 6 நாற்காலியின் விலை எவ்வளவு?

தீர்வு: 

ஒரு நாற்காலியின் விலை = ₹ 857

6 நாற்காலிகளின் விலை = 6 × 857

= ₹ 5142


Tags : Numbers | Term 2 Chapter 2 | 4th Maths எண்கள் | பருவம் 2 அலகு 2 | 4 ஆம் வகுப்பு கணக்கு.
4th Maths : Term 2 Unit 2 : Numbers : Exercise 2.2 (Multiplication 6th Table) Numbers | Term 2 Chapter 2 | 4th Maths in Tamil : 4th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 2 அலகு 2 : எண்கள் : பயிற்சி: 2.7 - எண்கள் | பருவம் 2 அலகு 2 | 4 ஆம் வகுப்பு கணக்கு : 4 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 2 அலகு 2 : எண்கள்