Home | 4 ஆம் வகுப்பு | 4வது கணிதம் | பயிற்சி 2. 5 (ஏறுவரிசை மற்றும் இறங்குவரிசை)

எண்கள் | பருவம் 1 அலகு 2 | 4 ஆம் வகுப்பு கணக்கு - பயிற்சி 2. 5 (ஏறுவரிசை மற்றும் இறங்குவரிசை) | 4th Maths : Term 1 Unit 2 : Numbers

   Posted On :  11.10.2023 06:49 am

4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 2 : எண்கள்

பயிற்சி 2. 5 (ஏறுவரிசை மற்றும் இறங்குவரிசை)

4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 2 : எண்கள் : பயிற்சி 2. 5 (ஏறுவரிசை மற்றும் இறங்குவரிசை) : புத்தக வினாக்கள், பயிற்சிகள், கேள்வி பதில்கள் மற்றும் தீர்வுகள்

பயிற்சி 2. 5


1. பின்வரும் எண்களை ஏறுவரிசையில் எழுதுக.

i. 7631, 9987, 7634, 5436, 8918

ii. 4096, 3096, 3099, 2473, 3172

iii. 5201, 5627, 4325, 9999, 9801

விடை:

i) ஏறுவரிசை: 5436, 7631, 7634, 8918, 9987 

ii) ஏறுவரிசை: 2473, 3096, 3099, 3172, 4096

iii) ஏறுவரிசை: 4325, 5201, 5627, 9801, 9999


2. பின்வரும் எண்களை இறங்குவரிசையில் எழுதுக.

i. 3435, 3670, 139, 3267, 6544.

ii. 2785, 3605, 2782, 236, 9801.

iii. 6998, 6987, 6898, 7801, 8979.

விடை

i) இறங்கு வரிசை: 6544, 3670, 3435, 3267, 139

ii) இறங்கு வரிசை: 9801, 3605, 2785, 2782, 236

iii) இறங்கு வரிசை: 8979, 7801, 6998, 6987, 6898


3. மைல் கற்களை ஏறுவரிசையிலும் இறங்குவரிசையிலும் வரிசைப்படுத்துக.




செயல்பாடு

1. உனது பள்ளியில் உள்ள மாணவர்களின் எண்ணிக்கையை வகுப்புவாரியாக எழுதுக. அதை ஏறுவரிசையிலும் இறங்கு வரிசையிலும் எழுதுக.

விடை

1 ஆம் வகுப்பு: 47

2 ஆம் வகுப்பு: 37

3 ஆம் வகுப்பு: 48

4 ஆம் வகுப்பு: 36

5 ஆம் வகுப்பு: 28

ஏறுவரிசை: 5 ஆம் வகுப்பு, 4 ஆம் வகுப்பு, 2 ஆம் வகுப்பு, 1 ஆம் வகுப்பு, 3 ஆம் வகுப்பு

இறங்கு வரிசை: 3 ஆம் வகுப்பு, 1 ஆம் வகுப்பு, 2 ஆம் வகுப்பு, 4 ஆம் வகுப்பு, 5 ஆம் வகுப்பு


2. அட்டவணையைப் பார்த்துப் பின்வரும் வினாக்களுக்கு விடையளி.


) தொலைவினைப் பொருத்து கொடுக்கப்பட்டுள்ள இடங்களை ஏறுவரிசையில் எழுதுக.

விடை: பாண்டிச்சேரி, ஹைதராபாத், மும்பை, கொல்கத்தா, டெல்லி, கௌஹாத்தி

) தொலைவினைப் பொருத்து கொடுக்கப்பட்டுள்ள இடங்களை இறங்குவரிசையில் எழுதுக.

விடை: கௌஹாத்தி, டெல்லி, கொல்கத்தா, மும்பை, ஹைதராபாத், பாண்டிச்சேரி

) பின்வரும் இடங்களில் சென்னையிலிருந்து மிகக்குறைந்த தொலைவில் உள்ள இடம் எது?

i. மும்பை

ii. கௌஹாத்தி 

iii. ஹைதராபாத்

விடை: iii. ஹைதராபாத்

) பின்வரும் இடங்களில் சென்னையிலிருந்து மிகஅதிக தொலைவில் உள்ள இடம் எது?

i. கொல்கத்தா

ii. மும்பை

iii. பாண்டிச்சேரி

விடை: i. கொல்கத்தா

) சென்னையில் இருந்து மிகஅதிக தொலைவிலுள்ள இடம் கௌஹாத்தி ஆகும்.

Tags : Numbers | Term 1 Chapter 2 | 4th Maths எண்கள் | பருவம் 1 அலகு 2 | 4 ஆம் வகுப்பு கணக்கு.
4th Maths : Term 1 Unit 2 : Numbers : Exercise 2.2a (ascending and descending order) Numbers | Term 1 Chapter 2 | 4th Maths in Tamil : 4th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 2 : எண்கள் : பயிற்சி 2. 5 (ஏறுவரிசை மற்றும் இறங்குவரிசை) - எண்கள் | பருவம் 1 அலகு 2 | 4 ஆம் வகுப்பு கணக்கு : 4 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 2 : எண்கள்