Home | 4 ஆம் வகுப்பு | 4வது கணிதம் | பயிற்சி: 2.4 (9 ஆம் வாய்ப்பாட்டை நிறைவு செய்க)

எண்கள் | பருவம் 2 அலகு 2 | 4 ஆம் வகுப்பு கணக்கு - பயிற்சி: 2.4 (9 ஆம் வாய்ப்பாட்டை நிறைவு செய்க) | 4th Maths : Term 2 Unit 2 : Numbers

   Posted On :  12.10.2023 05:52 am

4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 2 அலகு 2 : எண்கள்

பயிற்சி: 2.4 (9 ஆம் வாய்ப்பாட்டை நிறைவு செய்க)

4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 2 அலகு 2 : எண்கள் : பயிற்சி: 2.4 (9 ஆம் வாய்ப்பாட்டை நிறைவு செய்க) : புத்தக வினாக்கள், பயிற்சிகள், கேள்வி பதில்கள் மற்றும் தீர்வுகள்

9 ஆம் வாய்ப்பாட்டை நிறைவு செய்க.


9×1=9

9×2=18

9×3=27

9×4=36

9×5 = 45

9×6=54

9×7=63

9×8=72

9×9=81

9×10=90





பயிற்சி: 2.4


1. 9 × 3 = 27


2. 9× 6 = 54


3. 9 × 10 = 90


4. ஒரு விளையாட்டுக் குழுவில் 9 ஆட்கள் உள்ளனர். 9 குழுவில் மொத்தம் எத்தனை ஆட்கள் இருப்பார்கள்?

தீர்வு:

ஒரு குழுவில் உள்ள ஆட்களின் எண்ணிக்கை = 9

9 குழுவில் உள்ள ஆட்களின் எண்ணிக்கை = 9 × 9

= 81 ஆட்கள்


5. ஒரு சாளரத்தில் தண்டுகளின் எண்ணிக்கை 9 ஆகும். 7 சாளரங்களில், மொத்தம் எத்தனை தண்டுகள் இருக்கும்?

தீர்வு :

ஒரு சாளரத்தில் உள்ள தண்டுகளின் எண்ணிக்கை = 9

7 சாளரங்களில் உள்ள தண்டுகளின் எண்ணிக்கை = 7 × 9

= 63 தண்டுகள்

Tags : Numbers | Term 2 Chapter 2 | 4th Maths எண்கள் | பருவம் 2 அலகு 2 | 4 ஆம் வகுப்பு கணக்கு.
4th Maths : Term 2 Unit 2 : Numbers : Exercise 2.5: Multiplication 9th Table Numbers | Term 2 Chapter 2 | 4th Maths in Tamil : 4th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 2 அலகு 2 : எண்கள் : பயிற்சி: 2.4 (9 ஆம் வாய்ப்பாட்டை நிறைவு செய்க) - எண்கள் | பருவம் 2 அலகு 2 | 4 ஆம் வகுப்பு கணக்கு : 4 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 2 அலகு 2 : எண்கள்