Home | 4 ஆம் வகுப்பு | 4வது கணிதம் | பயிற்சி: 2.5 (10 ஆம் வாய்ப்பாட்டை நிறைவு செய்க)

எண்கள் | பருவம் 2 அலகு 2 | 4 ஆம் வகுப்பு கணக்கு - பயிற்சி: 2.5 (10 ஆம் வாய்ப்பாட்டை நிறைவு செய்க) | 4th Maths : Term 2 Unit 2 : Numbers

   Posted On :  12.10.2023 06:09 am

4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 2 அலகு 2 : எண்கள்

பயிற்சி: 2.5 (10 ஆம் வாய்ப்பாட்டை நிறைவு செய்க)

4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 2 அலகு 2 : எண்கள் : பயிற்சி: 2.5 (10 ஆம் வாய்ப்பாட்டை நிறைவு செய்க) : புத்தக வினாக்கள், பயிற்சிகள், கேள்வி பதில்கள் மற்றும் தீர்வுகள்

10 ஆம் வாய்ப்பாட்டை நிறைவு செய்க.

1 முதல் 9 வரையிலான பட்டியலில் இருந்து பின்வருவனவற்றை அறிவோம்.

பின்வருவனவற்றை பயிற்சி செய்க.


10 × 1 = 10

10 × 2 = 20

10 × 3 =30

10 × 4 = 40

10 × 5 = 50

10 × 6 = 60

10 × 7 = 70

10 × 8 = 80

10 × 9 = 90

10 × 10 = 100


10 × 1 = 10

10 × 2 = 20

10 × 3 =30

10 × 4 = 40

10 × 5 = 50

10 × 6 = 60

10 × 7 = 70

10 × 8 = 80

10 × 9 = 90

10 × 10 = 100





பயிற்சி: 2.5


10, 100, 1000 ஆல் பெருக்கி. பெட்டியை நிரப்புக.


1. 10 × 7 = 70


2. 100 × 16 = 1600


3. 1000 × 9 = 9000


4. 10 × 696 = 6960


5. 100 × 96 = 9600


6. 1000 × 6 = 6000


குறிப்பு

ஒரு எண்ணை 10, 100, 1000, ஆல் பெருக்கும் பொழுது முறையே, அந்த எண்ணுடன் ஒரு பூச்சியம், இரண்டு பூச்சியங்கள், மூன்று பூச்சியங்கள் என எழுதப் போதுமானது.


1 ஆல் பெருக்குக

10 × 1 = 10

136 × 1 = 136

2000 × 1 = 2000

1 × 7 = 7

1 × 9936 = 9936

1 × 789 = 789

எந்த ஓர் எண்ணையும் 1 ஆல் பெருக்கினால் அதே எண் கிடைக்கும்.


0 ஆல் பெருக்குக

10 × 0 = 0

276 × 0 = 0

3000 × 0 = 0

0 × 6 = 0

0 × 7936 = 0

0× 675 =0

எந்த ஓர் எண்ணையும் 0 ஆல் பெருக்கினால் 0 கிடைக்கும்.


பெருக்கலின் வரிசை

4 × 6 = 24 = 6 × 4

136 × 15 = 2040 = 15 × 136

1000 × 9 = 9000 = 9 × 1000

796 × 9 = 7164 = 9 × 796

1326 × 6 = 7956 = 6 × 1326

26 × 24 = 624 = 24 × 26

எண்களின் வரிசையை மாற்றினாலும், இரு எண்களின் பெருக்கற்பலன் மாறாது.



பயிற்சி: 2.6


நிறைவு செய்க.




Tags : Numbers | Term 2 Chapter 2 | 4th Maths எண்கள் | பருவம் 2 அலகு 2 | 4 ஆம் வகுப்பு கணக்கு.
4th Maths : Term 2 Unit 2 : Numbers : Exercise 2.6: Multiplication 10th Table Numbers | Term 2 Chapter 2 | 4th Maths in Tamil : 4th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 2 அலகு 2 : எண்கள் : பயிற்சி: 2.5 (10 ஆம் வாய்ப்பாட்டை நிறைவு செய்க) - எண்கள் | பருவம் 2 அலகு 2 | 4 ஆம் வகுப்பு கணக்கு : 4 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 2 அலகு 2 : எண்கள்