Home | 9 ஆம் வகுப்பு | 9வது கணிதம் | பயிற்சி 4.5: செய்முறை வடிவியல் (Practical Geometry)

எண்ணியல் கணக்குகள் பதில்கள் மற்றும் தீர்வுகள் | வடிவியல் | கணக்கு - பயிற்சி 4.5: செய்முறை வடிவியல் (Practical Geometry) | 9th Maths : UNIT 4 : Geometry

   Posted On :  22.09.2023 09:57 am

9 ஆம் வகுப்பு கணக்கு : அலகு 4 : வடிவியல்

பயிற்சி 4.5: செய்முறை வடிவியல் (Practical Geometry)

எண்ணியல் கணக்குகள் பதில்கள் மற்றும் தீர்வுகள் | வடிவியல் | கணக்கு : புத்தக வினாக்கள், பயிற்சிகள், எடுத்துகாட்டு எண்ணியல் கணக்குகளுடன் பதில்கள் மற்றும் தீர்வுகள் : பயிற்சி 4.5: செய்முறை வடிவியல் (Practical Geometry)

பயிற்சி 4.5

 

1. LM = 7.5 செமீ, MN = 5செமீ மற்றும் LN = 8 செமீ அளவுகளுக்கு LMN வரைந்து அதன் நடுக்கோட்டு மையத்தைக் குறிக்கவும்.


 

2. முக்கோணம் ABC யை வரைந்து அதன் நடுக்கோட்டு மையத்தைக் குறிக்க. இங்கு A இல் செங்கோணம், AB = 4செமீ மற்றும் AC = 3செமீ.


 

3. AB = 6செமீ, B = 110° மற்றும் AC = 9செமீ அளவுகளுள்ள ABC வரைந்து அதன் நடுக்கோட்டு மையத்தைக் குறிக்க.


 

4. PQ = 5 செமீ, PR = 6 செமீ மற்றும் QPR = 60° அளவுகளுள்ள PQR வரைக. மேலும் நடுக்கோட்டு மையத்தைக் குறிக்கவும்.


 

5. PQ = 7 செ.மீ., QR = 8 செமீ மற்றும் PR = 5 செமீ என்ற அளவுகளைக் கொண்ட PQR வரைந்து அதன் குத்துக்கோட்டு மையம் காண்க.



6. 6.5 செமீ பக்க அளவுகளைக் கொண்ட சமபக்க முக்கோணம் வரைக. அம்முக்கோணத்திற்குக் குத்துக்கோடு மையம் காண்க.


 

7. AB = 6 செமீ, B = 110° மற்றும் BC = 5 செமீ என்ற அளவுகளை உடைய ABC வரைந்து அதன் குத்துக்கோடு மையம் காண்க.


 

8. PQ = 4.5 செமீ, QR = 6 செமீ மற்றும் PR = 7.5 செமீ என்ற அளவுகளை உடைய செங்கோண PQR வரைந்து அதன் குத்துக்கோட்டு மையம் காண்க.


Tags : Numerical Problems with Answers, Solution | Geometry | Maths எண்ணியல் கணக்குகள் பதில்கள் மற்றும் தீர்வுகள் | வடிவியல் | கணக்கு.
9th Maths : UNIT 4 : Geometry : Exercise 4.5: Construction of the Centroid and Orthocentre of Triangle Numerical Problems with Answers, Solution | Geometry | Maths in Tamil : 9th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 9 ஆம் வகுப்பு கணக்கு : அலகு 4 : வடிவியல் : பயிற்சி 4.5: செய்முறை வடிவியல் (Practical Geometry) - எண்ணியல் கணக்குகள் பதில்கள் மற்றும் தீர்வுகள் | வடிவியல் | கணக்கு : 9 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
9 ஆம் வகுப்பு கணக்கு : அலகு 4 : வடிவியல்