நேரம் | பருவம் 1 அலகு 5 | 5 ஆம் வகுப்பு கணக்கு - பயிற்சி 5.1 (கால இடைவெளி கண்டுபிடித்தலில் கூட்டலையும், கழித்தலையும் பயன்படுத்துதல்) | 5th Maths : Term 1 Unit 5 : Time
பயிற்சி 5.1
1. கீழ்க்கண்டவற்றிற்கு உன் பள்ளி கால அட்டவணையை எழுதுக.
● காலை பள்ளி இடைவேளை முதல் மாலை பள்ளி முடியும் நேரம்
● காலை பள்ளி வேலை செய்யும் நேரம்
● மதியம் பள்ளி வேலை செய்யும் நேரம்
● மதிய உணவு இடைவேளை
2. பொருத்துக.
விடை:
9:40
மு.ப.
: 9:40 மணி
3:20
பி.ப
: 15:20 மணி
6:25
பி.ப : 18:25
மணி
11:40
பி.ப : 23:40
மணி
6:25
மு.ப.
: 6:25 மணி
3. கூட்டுக.
அ) 4 மணி 30 நிமிடங்கள் + 2 மணி 50 நிமிடம் =
-------------
விடை:
7 மணி 20 நிமிடங்கள்
ஆ) 4 மணி 50 நிமிடங்கள் + 2 மணி 30 நிமிடங்கள் =-------------
விடை:
7 மணி 20 நிமிடங்கள்
இ) 3 மணி 45 நிமிடங்கள் + 1 மணி 35 நிமிடங்கள்-------------
விடை:
5 மணி 20 நிமிடங்கள்
ஈ) 1 மணி 50 நிமிடங்கள் + 3 மணி 45 நிமிடங்கள் -------------
விடை:
5 மணி 35 நிமிடங்கள்
உ) 2 மணி 25 நிமிடங்கள் + 4 மணி 50 நிமிடங்கள் = -------------
விடை:
7 மணி 15 நிமிடங்கள்
4. கழிக்க.
அ) 5 மணி 10 நிமிடங்கள் - 2 மணி 35 நிமிடங்கள் =
ஆ) 4 மணி 20 நிமிடங்கள் - 2 மணி 40 நிமிடங்கள் =
இ) 4 மணி 25 நிமிடங்கள் - 1 மணி 20 நிமிடங்கள்
ஈ) 6 மணி 55 நிமிடங்கள் - 2 மணி 20 நிமிடங்கள் =
உ) 5 மணி 45 நிமிடங்கள் - 3மணி 55 நிமிடங்கள்.
விடை :
5. கீழ்க்கண்டவற்றிற்கு விடையளிக்க.
அ) ஒரு அலுவலகம் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்படுகிறது. எனில், அந்த அலுவலகம் வேலை செய்யும் நேரம் எவ்வளவு?
விடை :
அலுவலகம் வேலை செய்யும் நேரம் = 8 மணி
ஆ) ஒரு பள்ளி காலை 9 மணி முதல் மாலை 4:10 மணி வரை நடைபெறுகிறது. எனில், பள்ளி வேலை செய்யும் நேரம் எவ்வளவு?
விடை :
பள்ளி வேலை செய்யும் நேரம் = 7 மணி 10
நிமிடங்கள்
இ) ஒரு சர்க்கஸ் (வேடிக்கை விளையாட்டு அரங்கம்) பிற்பகல் 12:15 மணிக்கு தொடங்கி பிற்பகல் 2:30 மணிக்கு முடிவடைகிறது. சர்க்கஸ் நடைப்பெற்ற நேரம் எவ்வளவு?
விடை :
சர்கஸ் முடியும்
நேரம் = 14 மணிநேரம் 30 நிமிடங்கள்
சர்கஸ் தொடங்கும் நேரம் = 12 மணிநேரம் 15 நிமிடங்கள்
காலம் = 14 மணிநேரம் 30 நிமிடங்கள் - 12 மணிநேரம் 15 நிமிடங்கள்
= 2 மணிநேரம் 15 நிமிடங்கள்
ஈ) ஒரு வங்கி காலை 9:30 மு.ப முதல் மாலை 4:30 பி.ப வரை இயங்குகிறது எனில், வங்கி இயங்கும் நேரம் எவ்வளவு?
விடை :
வங்கி இயங்கும் நேரம் = 6 மணி
உ) ஒரு நபர் அஹமதாபாத்திலிருந்து தமிழ்நாட்டிலிருக்கும் தன் சொந்த கிராமத்திற்கு வருகிறார். அவர் விமானம் மூலம் 2 மணி 15 நிமிடங்கள் மற்றும் 4 மணி 40 நிமிடங்கள் மகிழுந்திலும் பயணித்தார். அவர் பயணித்த மொத்த நேரம் எவ்வளவு?
விடை :
பயணித்த மொத்த நேரம் = 6 மணி 55 நிமிடங்கள்
ஊ) ஒரு வண்ணம் பூசுபவர் ஒரு வீட்டை 3 மணி 15 நிமிடங்கள் காலையிலும் 2 மணி 50 நிமிடங்கள் மாலையிலும் வண்ணம் பூசினார். எனில், அவர் வண்ணம் பூசிய மொத்த நேரம் எவ்வளவு?
விடை :
மொத்தம் எடுத்துக்கொண்ட நேரம் = 6 மணி 05 நிமிடங்கள்
செயல்பாடு
24 மணி நேரக் கடிகாரத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் நேரத்தைக் கொண்டு தொடர் வண்டியின் பயண நேரத்தை கண்டறிக.