Home | 5 ஆம் வகுப்பு | 5வது கணிதம் | கால இடைவெளி கண்டுபிடித்தலில் கூட்டலையும், கழித்தலையும் பயன்படுத்துதல்

நேரம் | பருவம் 1 அலகு 5 | 5 ஆம் வகுப்பு கணக்கு - கால இடைவெளி கண்டுபிடித்தலில் கூட்டலையும், கழித்தலையும் பயன்படுத்துதல் | 5th Maths : Term 1 Unit 5 : Time

   Posted On :  16.10.2023 10:14 pm

5 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 5 : நேரம்

கால இடைவெளி கண்டுபிடித்தலில் கூட்டலையும், கழித்தலையும் பயன்படுத்துதல்

கால இடைவெளி கண்டுபிடித்தலில் கூட்டலையும், கழித்தலையும் பயன்படுத்துதல்

கால இடைவெளி கண்டுபிடித்தலில் கூட்டலையும், கழித்தலையும் பயன்படுத்துதல்

 

எடுத்துக்காட்டு 1

கூட்டல்

4 மணி 30 நிமிடம் மற்றும் 2 மணி 45 நிமிடம்


 

எடுத்துக்காட்டு 2

கிருஷ்ணா தன் கிராமத்திற்கு பேருந்தில் 4 மணி 35 நிமிடமும் மற்றும் 1 மணி 55 நிமிடம் இருசக்கர வாகனத்தை பயன்படுத்தியும் சென்றடைந்தார். அவர் பயணம் செய்த மொத்த நேரம் எவ்வளவு?


கிருஷ்ணா 6 மணி 30 நிமிடங்கள் பயணம் செய்து கிராமத்தை சென்றடைந்தார்.

90 நிமிடங்கள் = 60 + 30 நிமிடங்கள்

60 நிமிடங்கள் = 1 மணி

30 நிமிடங்கள் = 30 நிமிடங்கள்

5 + 1 = 6 மணி 30 நிமிடங்கள்

 

எடுத்துக்காட்டு 3

கழித்தல் : 3 மணி 45 நிமிடத்தை 5 மணி 30 நிமிடத்திலிருந்து கழிக்க.


45 நிமிடங்களை 30 நிமிடங்களில் இருந்து கழிக்க இயலாது. எனவே 5 மணியிலிருந்து 1 மணியை 60 நிமிடமாக மாற்றி (60+30) 90 நிமிடமாக மாற்றியபின் 45 நிமிடத்தை கழித்தால் மீதம் 45 நிமிடம் கிடைக்கும்.

3 மணியை 4 மணியிலிருந்து கழித்தால் மீதம் 1 மணி

 

எடுத்துக்காட்டு 4

இராம் கணினியில் காலை 10 மணியிலிருந்து மாலை 3:30 மணி வரை வேலை செய்தார் எனில், அவர் கணினியில் வேலை செய்த மொத்த நேரம் எவ்வளவு?

இராம் மாலை வரை வேலை செய்த நேரம் = 3 மணி 30 நிமிடங்கள்

இராம் காலையில் வேலை ஆரம்பித்த நேரம் = 10 மணி 00 நிமிடங்கள்


இராம் 5 மணி 30 நிமிடங்கள் கணினியில் பணியாற்றினார்.

பி. மணியுடன் 12 கூட்டி மு. நேரத்தை கழிக்கவும்.

3.30 மணி + 12 மணி = 15.30 மணி

 

எடுத்துக்காட்டு 5

பள்ளி கால அட்டவணை


1. பள்ளியில் முதல் மணி ஒலிக்கும் நேரத்திற்கும் காலை இடைவேளைக்கும் இடையே உள்ள கால அளவை கணக்கிடுக


முதல் மணி நேரத்திற்கும் காலை இடைவேளைக்கும் இடையே உள்ள காலம் 2 மணி நேரம் ஆகும்.

2. பாடவேளை தொடங்கும் நேரத்திற்கும் காலை இடைவேளை முடியும் நேரத்திற்கும் இடைப்பட்ட காலம் எவ்வளவு?


பாடவேளை தொடங்கும் நேரத்திற்கும் காலை இடைவேளை முடியும் நேரத்திற்கும் இடையே உள்ள கால அளவு 1 மணி 40 நிமிடம்.

நாம் 30 நிமிடங்களை 10 நிமிடத்திலிருந்து கழிக்க இயலாததால் 1 மணியை 60 நிமிடமாக்கி 60 + 10 = 70 நிமிடங்களாக மாற்றி 30 நிமிடத்தை கழிக்கவும். எனவே 1 மணி 40 நிமிடங்கள் கிடைக்கிறது.

3. காலை பாடவேளை ஆரம்பிக்கும் நேரத்திற்கும் மதியம் பள்ளி முடிவடையும் நேரத்திற்கும் இடையே உள்ள காலம்?


காலை வகுப்பு தொடங்கும் நேரத்திற்கும் மதியம் பள்ளி முடிவடையும் நேரத்திற்கும் இடையே உள்ள கால அளவு 6 மணி 40 நிமிடங்கள்

4:10 + 12:00 = 16:10 பி. எனில் 12 மணியை 4 மணியோடு கூட்டவும்

 

இவற்றை முயல்க

மதியம் பள்ளி தொடங்கும் நேரத்திற்கும் மாலை பள்ளி முடியும் நேரத்திற்கும் இடையை உள்ள கால அளவு கண்டுபிடி.


விடை : 2 மணி 10 நிமிடங்கள்

முற்பகலிலிருந்து பிற்பகலைக் கழிக்கும்போது பிற்பகலுடன் 12 மணி நேரத்தை கூட்டி, பின்பு முற்பகலைக் கழிக்க வேண்டும்.

Tags : Time | Term 1 Chapter 5 | 5th Maths நேரம் | பருவம் 1 அலகு 5 | 5 ஆம் வகுப்பு கணக்கு.
5th Maths : Term 1 Unit 5 : Time : Use addition and subtraction in finding time interval Time | Term 1 Chapter 5 | 5th Maths in Tamil : 5th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 5 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 5 : நேரம் : கால இடைவெளி கண்டுபிடித்தலில் கூட்டலையும், கழித்தலையும் பயன்படுத்துதல் - நேரம் | பருவம் 1 அலகு 5 | 5 ஆம் வகுப்பு கணக்கு : 5 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
5 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 5 : நேரம்