Home | 5 ஆம் வகுப்பு | 5வது கணிதம் | இரயில்வே நேரம்

நேரம் | பருவம் 1 அலகு 5 | 5 ஆம் வகுப்பு கணக்கு - இரயில்வே நேரம் | 5th Maths : Term 1 Unit 5 : Time

   Posted On :  22.09.2023 01:03 am

5 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 5 : நேரம்

இரயில்வே நேரம்

பொதுவாக நாம் 12 மணி நேரத்தை உபயோகிக்கிறோம். முற்பகல் மற்றும் பிற்பகல் ஏற்படும் குழப்பத்தை தவிர்க்க, இரயில் நிலையம், பாதுகாப்பு துறை, தொலைக்காட்சி மற்றும் இணையதளங்களில் இரயில்வே நேரத்தை பயன்படுத்துகிறோம்.

இரயில்வே நேரம்


பொதுவாக நாம் 12 மணி நேரத்தை உபயோகிக்கிறோம். முற்பகல் மற்றும் பிற்பகல் ஏற்படும் குழப்பத்தை தவிர்க்க, இரயில் நிலையம், பாதுகாப்பு துறை, தொலைக்காட்சி மற்றும் இணையதளங்களில் இரயில்வே நேரத்தை பயன்படுத்துகிறோம். இரயில்வே நிலையங்களில் மு., பி. என இரயில்வே அட்டவணையில் பார்க்கவோ அல்லது அறிவிப்புகளில் கேட்கவோ இயலாது. ஏனெனில் இரயில்வே நேரம் 24 மணிகளில் குறிப்பிடப்படுகிறது.

பொதுவாக இரயில்வே நேரம் நான்கு இலக்கங்களாக எழுதப்பட்டிருக்கும். முதல் 2 இலக்கங்கள் மணியையும் அடுத்த 2 இலக்கங்கள் நிமிடத்தையும் குறிக்கும்.

24-மணி நேரக் கடிகாரம்


நாம் பின்வருமாறு எழுதலாம்,


12 மணி நேரத்திலிருந்து 24 மணி நேரமாக மாற்றும் பொழுது பிற்பகல் நேரத்துடன் 12 கூட்டி நிமிடத்தை அப்படியே வைத்துக் கொள்ள வேண்டும்.

Tags : Time | Term 1 Chapter 5 | 5th Maths நேரம் | பருவம் 1 அலகு 5 | 5 ஆம் வகுப்பு கணக்கு.
5th Maths : Term 1 Unit 5 : Time : Railway time Time | Term 1 Chapter 5 | 5th Maths in Tamil : 5th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 5 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 5 : நேரம் : இரயில்வே நேரம் - நேரம் | பருவம் 1 அலகு 5 | 5 ஆம் வகுப்பு கணக்கு : 5 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
5 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 5 : நேரம்