Home | 5 ஆம் வகுப்பு | 5வது கணிதம் | பயிற்சி 6.1 (மாதிரிப்படுத்துதல்)

தகவல் செயலாக்கம் | பருவம் 2 அலகு 6 | 5 ஆம் வகுப்பு கணக்கு - பயிற்சி 6.1 (மாதிரிப்படுத்துதல்) | 5th Maths : Term 2 Unit 6 : Information Processing

   Posted On :  25.10.2023 03:58 am

5 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 2 அலகு 6 : தகவல் செயலாக்கம்

பயிற்சி 6.1 (மாதிரிப்படுத்துதல்)

5 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 2 அலகு 6 : தகவல் செயலாக்கம் : பயிற்சி 6.1 (மாதிரிப்படுத்துதல்) : புத்தக வினாக்கள், பயிற்சிகள், கேள்வி பதில்கள் மற்றும் தீர்வுகள்

பயிற்சி 6.1 


1. சரியான விடையை தேர்ந்தெடுத்து எழுதுக.

(i) 6 முக்கோணங்களைக் கொண்ட வடிவம் எது?


விடை :

(ii) 12 மணிகளாலான மாலை எது?


விடை :


2. பின்வருவனவற்றை நிரப்புக.

(i)

4, 4, 3, 5, 4, 4 , …. , …. , …. , …. , …. , ….

விடை : 3, 5, 4, 4, 3, 5

(ii) 1, 1, 2, 3, 5, 8, …. , …. , …. , ….

விடை : 13, 21, 34, 55


3.




செயல்பாடு 4

காகித வடிவங்கள்

குழந்தைகளிடம் வெவ்வேறு அளவுகளில் மற்றும் வெட்டுத்துண்டுகளைக் கொண்ட பல்வேறு வடிவங்களை தயார் செய்யச் சொல்லவும்.



செயல்பாடு 5

குழந்தைகள் வெவ்வேறு வண்ணங்களிலான கலைத்துவமிக்க சங்கிலிகளை உருவாக்க உதவவும். இந்தச் செயல்பாடு குழந்தைகளுக் கணிதம் சார்ந்த கேள்விகளுக்கு எளிமையாக தீர்வு காண உதவும்.



செயல்பாடு 6

பல்வேறு வண்ண மணிகளை கொண்டு உருவாக்கப்பட்ட சங்கிலிகள் காண்பிக்கப்பட்டுள்ளது. இதுபோல் மேலும் பல முயலவும்.


Tags : Information Processing | Term 2 Chapter 6 | 5th Maths தகவல் செயலாக்கம் | பருவம் 2 அலகு 6 | 5 ஆம் வகுப்பு கணக்கு.
5th Maths : Term 2 Unit 6 : Information Processing : Exercise 6.1 (Modelling) Information Processing | Term 2 Chapter 6 | 5th Maths in Tamil : 5th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 5 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 2 அலகு 6 : தகவல் செயலாக்கம் : பயிற்சி 6.1 (மாதிரிப்படுத்துதல்) - தகவல் செயலாக்கம் | பருவம் 2 அலகு 6 | 5 ஆம் வகுப்பு கணக்கு : 5 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
5 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 2 அலகு 6 : தகவல் செயலாக்கம்