Home | 4 ஆம் வகுப்பு | 4வது கணிதம் | பயிற்சி 6.1 (முறையான பட்டியல்)

தகவல் செயலாக்கம் | பருவம் 1 அலகு 6 | 4 ஆம் வகுப்பு கணக்கு - பயிற்சி 6.1 (முறையான பட்டியல்) | 4th Maths : Term 1 Unit 6 : Information Processing

   Posted On :  11.10.2023 10:26 am

4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 6 : தகவல் செயலாக்கம்

பயிற்சி 6.1 (முறையான பட்டியல்)

4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 6 : தகவல் செயலாக்கம் : பயிற்சி 6.1 (முறையான பட்டியல்) : புத்தக வினாக்கள், பயிற்சிகள், கேள்வி பதில்கள் மற்றும் தீர்வுகள்

பயிற்சி 6.1


1. ஆகிய மூன்று எண்களை ஒரு முறை மட்டும் பயன்படுத்தி எத்தனை மூன்று இலக்க எண்களை உருவாக்கலாம்? அவற்றைப் பட்டியலிடுக.

விடை: 972, 792, 279, 297, 729, 927 (6 வழிகளில்)


2. ஓர் உணவகத்தின் உணவு பட்டியலிலிருந்து நீங்கள் ஒரு சிற்றுண்டியையும் ஒரு பானத்தையும் தேர்வு செய்ய வேண்டுமெனில் உங்களால் எத்தனை தெரிவுகள் செய்ய முடியும்? அவற்றைப் பட்டியலிடுக.


விடை:

இட்லிதேநீர், இட்லிகாபி, இட்லிபால்

பூரிதேநீர், பூரிகாபி, பூரிபால், 

தோசைதேநீர், தோசைகாபி, தோசைபால்

பொங்கல்தேநீர், பொங்கல்காபி, பொங்கல்பால்


3. கவினிடம் நான்கு அட்டைகள் உள்ளது

i) இந்த அட்டைகளை ஒரு முறை மட்டும் பயன்படுத்தி உருவாக்கக்கூடிய மூன்று இலக்க எண்களைப் பட்டியலிடவும்

விடை:

974, 946, 976, 964, 947, 967 

794, 746, 796, 764, 749, 769

497, 476, 469, 479, 467, 496

697, 679, 674, 647, 694, 649

ii) இந்த எண்களை ஒரு முறை மட்டும் பயன்படுத்தி உருவாக்கக் கூடிய மிகப்பெரிய நான்கு இலக்க ஒற்றை எண் எது?

விடை: 9647


4. வேகமாக ஓடக்கூடிய A1, A2, A3, என்ற மூன்று பேர் உள்ளனர். எத்தனை வெவ்வேறு விதமான வழிகளில் தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலம் ஆகிய மூன்று பதக்கங்களை அவர்களால் வெல்ல முடியும்? என்பதை பட்டியலிடுக.

விடை:

3 தடகளவீரர்

🡺 தங்கம் -- வெள்ளிவெண்கலம்

🡺 வெள்ளிவெண்கலம்தங்கம்

🡺 வெண்கலம்தங்கம்வெள்ளி

Tags : Information Processing | Term 1 Chapter 6 | 4th Maths தகவல் செயலாக்கம் | பருவம் 1 அலகு 6 | 4 ஆம் வகுப்பு கணக்கு.
4th Maths : Term 1 Unit 6 : Information Processing : Exercise 6.1 (Systematic Listing) Information Processing | Term 1 Chapter 6 | 4th Maths in Tamil : 4th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 6 : தகவல் செயலாக்கம் : பயிற்சி 6.1 (முறையான பட்டியல்) - தகவல் செயலாக்கம் | பருவம் 1 அலகு 6 | 4 ஆம் வகுப்பு கணக்கு : 4 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 6 : தகவல் செயலாக்கம்