Home | 5 ஆம் வகுப்பு | 5வது கணிதம் | பயிற்சி 6.2 (உருவ விளக்கப்படம்)

தகவல் செயலாக்கம் | பருவம் 1 அலகு 6 | 5 ஆம் வகுப்பு கணக்கு - பயிற்சி 6.2 (உருவ விளக்கப்படம்) | 5th Maths : Term 1 Unit 6 : Information Processing

   Posted On :  22.09.2023 02:22 am

5 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 6 : தகவல் செயலாக்கம்

பயிற்சி 6.2 (உருவ விளக்கப்படம்)

5 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 6 : தகவல் செயலாக்கம் : பயிற்சி 6.2 (உருவ விளக்கப்படம்) : புத்தக வினாக்கள் கேள்வி பதில்கள் மற்றும் தீர்வுகள்

பயிற்சி 6.2

 

1. ஒரு கிராமத்தில் 2010 முதல் 2015 வரை பயிரிடப்பட்ட நெற்பயிர்களின் அளவு கீழ்க்கண்ட அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளது.


படவிளக்கத்தை உற்று நோக்கி கீழ்க்கண்ட வினாக்களுக்கு விடையளிக்க

) எந்த வருடத்தில் நெல் உற்பத்தி அதிகமாக உள்ளது?

விடை : 2010 (500 கி.கி)

) எந்த இரு வருடங்களில் நெல் உற்பத்தி சமமாக உள்ளது?

விடை : 2012, 2014

) 2015 ல் நெல் உற்பத்தியின் அளவு என்ன?

விடை : 200 கி.கி

) 2013, 2014 மற்றும் 2015ல் உள்ள நெல் உற்பத்தியின் மொத்த அளவு எவ்வளவு?

விடை : 200 + 300 + 200 = 700 கி.கி

 

2. ஒரு குறிப்பிட்ட ஆண்டின் 5 பள்ளிகளில் படித்த மொத்த மாணவர்களின் விவரம் பின்வருமாறு அளிக்கப்படுகிறது.

அமேநிப : 1000

...நி. : 400

..தொ. : 200

தனியார் மழலையர் பள்ளி : 800

ஆமேநிப : 400

100 மாணவர்களுக்கு  குறியீட்டை பயன்படுத்தி படவிளக்கம் வரைந்து பின்வரும் கேள்விகளுக்கு விடையளிக்கவும்.

1. எந்த பள்ளியில் அதிகமான மாணவர்கள் படிக்கிறார்கள்?

2. எந்த பள்ளியில் மிகக் குறைந்த மாணவர்கள் படிக்கிறார்கள்?

விடை :


Tags : Information Processing | Term 1 Chapter 6 | 5th Maths தகவல் செயலாக்கம் | பருவம் 1 அலகு 6 | 5 ஆம் வகுப்பு கணக்கு.
5th Maths : Term 1 Unit 6 : Information Processing : Exercise 6.2 (Pictograph) Information Processing | Term 1 Chapter 6 | 5th Maths in Tamil : 5th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 5 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 6 : தகவல் செயலாக்கம் : பயிற்சி 6.2 (உருவ விளக்கப்படம்) - தகவல் செயலாக்கம் | பருவம் 1 அலகு 6 | 5 ஆம் வகுப்பு கணக்கு : 5 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
5 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 6 : தகவல் செயலாக்கம்