Home | 5 ஆம் வகுப்பு | 5வது கணிதம் | பயிற்சி 6.3 (செவ்வக விளக்கப்படம்)

தகவல் செயலாக்கம் | பருவம் 1 அலகு 6 | 5 ஆம் வகுப்பு கணக்கு - பயிற்சி 6.3 (செவ்வக விளக்கப்படம்) | 5th Maths : Term 1 Unit 6 : Information Processing

   Posted On :  22.09.2023 02:53 am

5 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 6 : தகவல் செயலாக்கம்

பயிற்சி 6.3 (செவ்வக விளக்கப்படம்)

5 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 6 : தகவல் செயலாக்கம் : பயிற்சி 6.3 (செவ்வக விளக்கப்படம்) : புத்தக வினாக்கள் கேள்வி பதில்கள் மற்றும் தீர்வுகள்

பயிற்சி 6.3

 

1. பல்வேறு வகையான போக்குவரத்தினை எத்தனை மாணவர்கள் பயன்படுத்துகிறார்கள் என செவ்வக விளக்கப் படத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.


செவ்வக விளக்கப்படத்தை பார்த்து கீழ்க்காணும் வினாக்களுக்கு விடையளிக்கவும்.

) எந்த வகையான போக்குவரத்தினை மாணவர்கள் அதிகம் பயன்படுத்துகின்றனர்?

விடை : மிதிவண்டி

) எத்தனை மாணவர்கள் பள்ளிக்கு கால்நடையாக வருகின்றனர்?

விடை : 40 மாணவர்கள்

) எவ்வகை போக்குவரத்தினை மிகக்குறைவான மாணவர்கள் பயன்படுத்துகின்றனர்?

விடை : மகிழுந்து

) பேருந்தில் பயணிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை என்ன?

விடை : 40 மாணவர்கள்

 

2. 5 ஆம் வகுப்பில் படிக்கும் 30 மாணவர்களின் கணிதம் மற்றும் அறிவியல் தரவரிசை கீழேக் கொடுக்கப்பட்டுள்ளது.


பின்வரும் வினாக்களுக்கு விடையளி

) இரண்டு பாடங்களிலும் எத்தனை மாணவர்கள் '' தரவரிசையில் உள்ளனர்?

விடை : இரண்டு 

) அறிவியல் தரவரிசை கணித தரவரிசை எவ்வளவு மாணவர்கள் கணிதப் பாடத்தைக் காட்டிலும் அறிவியலில் '' தரவரிசையில் உள்ளனர்?

விடை : எட்டு 

) அறிவியல் பாடத்தில் பொதுவான தரவரிசை என்ன?

விடை :

 

3. திரு தினேஷ் ஒரு குறிப்பிட்ட நகரத்தில் ஒரு வாரத்தில் பெய்த மழை அளவினை பத்திரிக்கையில் இருந்து சேகரித்துள்ளனர். அவருடைய பதிவினை விளக்கப்படமாக வரைந்துள்ளார்.

மழையின் அளவு (மி.மீ)


பின்வரும் வினாக்களுக்கு விடையளி.

) மிக அதிக அளவு மழை பெய்த நாள் எது?

விடை : வெள்ளி (20 மி.மீ)

) மிகக் குறைந்த அளவு மழை பெய்த நாள் எது?

விடை : புதன் மற்றும் ஞாயிறு (6 மி.மீ)

) ஞாயிற்றுக்கிழமை பெய்த மழையின் அளவு என்ன?

விடை : 6 மில்லி மீட்டர்

) திங்கட்கிழமை பெய்த மழையின் அளவு என்ன?

விடை : 12 மில்லி மீட்டர்

) வாரம் முழுவதும் பெய்த மொத்த மழையின் அளவு என்ன?

விடை : 74 மில்லி மீட்டர்

 

4. நீலா, மாலா, கலா மற்றும் பாலா ஆகியோரின் வீட்டில் உள்ள மீன்தொட்டியில் உள்ள மீன்களின் எண்ணிக்கை பற்றிய விவரம் கொடுக்கப்பட்டுள்ளது. இவ்விவரத்திற்கு பட விளக்கப்படம் வரைக.


பின்வரும் வினாக்களுக்கு விடையளி.

) யாருடைய மீன்தொட்டியில் அதிக மீன்கள் உள்ளன?

விடை : பாலா

) யாருடைய மீன் தொட்டியில் 16 மீன்கள் உள்ளது?

விடை : நீலா

) மாலாவைக் காட்டிலும் கலாவிடம் எவ்வளவு மீன்கள் குறைவாக உள்ளது?

விடை : 8

) நீலா மற்றும் பாலாவிடம் உள்ள மீன்களின் மொத்த எண்ணிக்கை எவ்வளவு?

விடை : 40 மீன்கள்

Tags : Information Processing | Term 1 Chapter 6 | 5th Maths தகவல் செயலாக்கம் | பருவம் 1 அலகு 6 | 5 ஆம் வகுப்பு கணக்கு.
5th Maths : Term 1 Unit 6 : Information Processing : Exercise 6.3 (Bar graph or chart) Information Processing | Term 1 Chapter 6 | 5th Maths in Tamil : 5th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 5 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 6 : தகவல் செயலாக்கம் : பயிற்சி 6.3 (செவ்வக விளக்கப்படம்) - தகவல் செயலாக்கம் | பருவம் 1 அலகு 6 | 5 ஆம் வகுப்பு கணக்கு : 5 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
5 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 6 : தகவல் செயலாக்கம்