Home | 5 ஆம் வகுப்பு | 5வது கணிதம் | பயிற்சி 6. 1 (முறைப்படுத்தப்பட்ட பட்டியல்)

தகவல் செயலாக்கம் | பருவம் 1 அலகு 6 | 5 ஆம் வகுப்பு கணக்கு - பயிற்சி 6. 1 (முறைப்படுத்தப்பட்ட பட்டியல்) | 5th Maths : Term 1 Unit 6 : Information Processing

   Posted On :  22.09.2023 01:51 am

5 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 6 : தகவல் செயலாக்கம்

பயிற்சி 6. 1 (முறைப்படுத்தப்பட்ட பட்டியல்)

5 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 6 : தகவல் செயலாக்கம் : பயிற்சி 6. 1 (முறைப்படுத்தப்பட்ட பட்டியல்) : புத்தக வினாக்கள் கேள்வி பதில்கள் மற்றும் தீர்வுகள்

பயிற்சி 6. 1

 

1. 1, 2, 3 ஆகிய எண்களை கொண்டு கட்டங்களை நிரப்புக.


 

2. 3 × 3 மாய சதுரத்தை கிடைமட்டமாகவும் செங்குத்தாகவும் கூட்டும் போது கூடுதல் 15 வருமாறு 1லிருந்து 9வரை எண்களைக் கொண்டு தீர்க்க.


 

3. கீழ்கண்ட 4  × 4 சுடோகுகளை 1, 2, 3, 4 எண்களைக் கொண்டு நிரப்புக.


 

4. இருமுறை வந்ததை குறிக்க?

DEF, EFD, FDE, EFD, FED, DFE, EDF

விடை : EFD

 

5. தவறான எழுத்து வரிசையைக் கண்டறிந்து விளக்குக?

ABC, ACB, BCA, BAA, CAB, CBA

விடை : BAA (இரண்டு எழுத்துகள் சமம்.)

Tags : Information Processing | Term 1 Chapter 6 | 5th Maths தகவல் செயலாக்கம் | பருவம் 1 அலகு 6 | 5 ஆம் வகுப்பு கணக்கு.
5th Maths : Term 1 Unit 6 : Information Processing : Exercise 6.1 (Systematic Listing) Information Processing | Term 1 Chapter 6 | 5th Maths in Tamil : 5th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 5 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 6 : தகவல் செயலாக்கம் : பயிற்சி 6. 1 (முறைப்படுத்தப்பட்ட பட்டியல்) - தகவல் செயலாக்கம் | பருவம் 1 அலகு 6 | 5 ஆம் வகுப்பு கணக்கு : 5 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
5 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 6 : தகவல் செயலாக்கம்