வேதிய ஒருங்கிணைப்பு | விலங்கியல் - கலைச்சொற்கள் | 11th Zoology : Chapter 11 : Chemical Coordination and Integration

   Posted On :  10.01.2024 12:52 am

11 வது விலங்கியல் : பாடம் 11 : வேதிய ஒருங்கிணைப்பு

கலைச்சொற்கள்

11 வது விலங்கியல் : பாடம் 11 : வேதிய ஒருங்கிணைப்பு : கலைச்சொற்கள்

முக்கிய கலைச்சொற்கள்

 

கலைச் சொற்கள்   :   விளக்கம்

1. அசிடோஸிஸ் (Acidosis) - கீட்டோசிஸ் விளைவால் கீட்டோ அமிலங்களின் அடர்வு உயர்ந்து இரத்தத்தின் குறையும் தன்மை அசிடோஸிஸ் ஆகும்.

2. சைக்ளிக் அடினோசின் மோனோ பாஸ்பேட் (CAMP) - இது பெப்டைடு ஹார்மோமன்களில் இரண்டாம் தூதுவராக (அகச் செல் தூதுவர்) செயல்படுகின்றது.

3. கேட்டகோலமைன்கள் (ATP) (Catecholamines) - நரம்புணர்வு கடத்திகளாகச் செயல்படக் கூடிய இயற்கையில் காணப்படும் அமைன்கள் கேட்டகோலமைன்கள் ஆகும். கேட்டகோல் தொகுதியைக் கொண்ட இவை அமைன் தொகுதியுடன் இணைவதால் தோன்றுவதாகும். எ.கா.எபிநெஃப்ரின்

4. லிம்பிக் மண்டலம் (Limbic system) - மூளையின் மையப்பகுதியில் உள்ள சிறப்பு அமைப்புத் தொகுப்பான நரம்பு செயலித் தொகுப்புகள் அல்லது லிம்பிக் மண்டலம் தொன்மைக்கால மனித மூளை எனப்படும். இது உணர்ச்சிவசப்படுதல், பழக்கவழக்கம் நீண்ட கால நினைவாற்றலை தூண்டுதல் மற்றும் நுகர்ச்சி ஆகியவற்றைக் கட்டுப்படுத்துகின்றது.

5. மெனோசைட்டுகள் (Melanocytes) - மெலானின் (கருப்பு நிறமி) கொண்ட செல்கள்

Tags : Chemical Coordination and Integration | Zoology வேதிய ஒருங்கிணைப்பு | விலங்கியல்.
11th Zoology : Chapter 11 : Chemical Coordination and Integration : Glossary Chemical Coordination and Integration | Zoology in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11 வது விலங்கியல் : பாடம் 11 : வேதிய ஒருங்கிணைப்பு : கலைச்சொற்கள் - வேதிய ஒருங்கிணைப்பு | விலங்கியல் : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11 வது விலங்கியல் : பாடம் 11 : வேதிய ஒருங்கிணைப்பு