Home | 9 ஆம் வகுப்பு | 9வது சமூக அறிவியல் | நில வரைபடப் பயிற்சி, புவியியல் பதங்கள் எழுதுக (மாணவர்களுக்கானது)

நிலக்கோளம் - II புவிப் புறச்செயல்பாடுகள் | புவியியல் | சமூக அறிவியல் - நில வரைபடப் பயிற்சி, புவியியல் பதங்கள் எழுதுக (மாணவர்களுக்கானது) | 9th Social Science : Geography : Lithosphere – II Exogenetic Processes

   Posted On :  07.09.2023 11:33 pm

9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : புவியியல் : நிலக்கோளம் - II புவிப் புறச்செயல்பாடுகள்

நில வரைபடப் பயிற்சி, புவியியல் பதங்கள் எழுதுக (மாணவர்களுக்கானது)

9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : புவியியல் : நிலக்கோளம் - II புவிப் புறச்செயல்பாடுகள் : புத்தக கேள்விகள் மற்றும் பதில்கள், தமிழ் முக்கியமான கேள்விகள் : நில வரைபடப் பயிற்சி

VII. நில வரைபடப் பயிற்சி

கொடுக்கப்பட்டுள்ள உலக வரைபடத்தில் கீழ்க்கண்டவற்றைக் குறிக்கவும். (நில வரைபடப் புத்தக உதவியுடன்)

1. ஏதேனும் இரண்டு டெல்டாக்கள்.

2. அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள சுண்ணாம்புப் பிரதேச பகுதி.

3. உலகில் காணப்படும் ஏதேனும் இரண்டு வெப்ப மற்றும் குளிர் பாலைவனங்களைக் குறிக்கவும்.

 

IX. உயர் சிந்தனை வினா.

1. பாலைவனங்களில் சமன்படுத்துதலின் ஒரே காரணி காற்றாகும்.

விடை:

பாலைவனங்களில் புதர்கள், காடுகள், மலைகள் அதிகம் மணல் பரப்பே அதிகம். வெப்பக்காற்று அதிகம் வீசும். தங்கு தடையின்றி வீசும் இவ்வெப்பக்காற்று காற்று வீசும் பக்கத்திலும், மறுபக்கமும் படிய வைக்கிறது. எனவே பாலைவனப் பகுதியை சமன் செய்கிறது.

 

2. சுண்ணாம்புப் பாறைப்பகுதிகளில் மேற்பரப்பில் வழிந்தோடும் நீரை விட நிலத்தடி நீர் அதிகம். ஏன்?

விடை:

சுண்ணாம்புப் பாறைப் பகுதியில் நீர் எளிதில் உறிஞ்சுதுளை வழியாக கீழே சென்று விடும். அதனால் வழிந்தோடும் நீரை விட நிலத்தடி நீர் அதிகம்.

 

3. மூப்புநிலையில் ஆறுகள் இளநிலையை விட அகன்று காணப்படுகிறது.

விடை:

இளநிலை ஆறு ஆரம்ப நிலையில் செங்குத்தான மலைச் சரிவுகளில் உருண்டோடுகின்றன. பாய்ந்தோடும்போது பள்ளத்தாக்கை அகலமாகவும், ஆழமாகவும் அரித்துச் செல்கின்றன.

மூப்பு நிலையில் அரித்துக் கடத்தி வரப்பட்ட பொருட்கள் தாழ் நிலப்பகுதியில் மெதுவாகச் சென்று நிலத்தை சமன் செய்து அகன்று காணப்படும்.

 

X. புவியியல் பதங்கள் எழுதுக (மாணவர்களுக்கானது)

) சுண்ணாம்பு நிலத்தில் உள்ள கால்சியம் கார்பனேட் பாறைகளில் ஏற்படும் வேதியல் மாற்றம்

) ஓங்கலுக்கு அருகில் காணப்படும் தட்டையான நிலப்பரப்பு

)அரித்தல்+கடத்துதல் = படியவைத்தல்

) பனிவயலின் எல்லைக்கோடு


இணையத் தொடர்புகள்

1. www.imd.gov.in

2  www.imdpune.gov.in

 3. https://www.isro.gov.in

4. https://www.inidagov.in

 

நில அமைப்பியல்

 இணையச் செயல்பாடு

நில அமைப்பைப் பற்றி அறிவோமா!


படிகள்

படி 1 : கொடுக்கப்பட்டிருக்கும் உரலி / விரைவுக்குறியீட்டைப் பயன்படுத்தி Karst Topography என்னும் - பக்கத்திற்குச் செல்லவும். Flash player’ இயங்க அனுமதித்து பக்கத்தில் நுழையவும்.

 படி 2:  ‘Next’ பாத்தானை அழுத்தி அடுத்தடுத்து பக்கத்திற்குச் சென்று -இயங்குறுட்டங்களை இயக்கவும்.

 படி 3 இடப் பக்கத்தில் உள்ள ‘Dissolution’ தேர்ந்தெடுத்து ஆராயவும்.

 படி 4 அம்புக்குறிகளை முன்னும் பின்னும் நகர்த்தி இயங்குரு படங்களைக் காண்க.

உரலி

http://folk.uio.no/ hanakrem/svalex/E-learning/Karst/

Tags : Lithosphere – II Exogenetic Processes | Geography | Social Science நிலக்கோளம் - II புவிப் புறச்செயல்பாடுகள் | புவியியல் | சமூக அறிவியல்.
9th Social Science : Geography : Lithosphere – II Exogenetic Processes : Map Skill, Hots, Give geographical terms Lithosphere – II Exogenetic Processes | Geography | Social Science in Tamil : 9th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : புவியியல் : நிலக்கோளம் - II புவிப் புறச்செயல்பாடுகள் : நில வரைபடப் பயிற்சி, புவியியல் பதங்கள் எழுதுக (மாணவர்களுக்கானது) - நிலக்கோளம் - II புவிப் புறச்செயல்பாடுகள் | புவியியல் | சமூக அறிவியல் : 9 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : புவியியல் : நிலக்கோளம் - II புவிப் புறச்செயல்பாடுகள்