நிலக்கோளம் - II புவிப் புறச்செயல்பாடுகள் | புவியியல் | சமூக அறிவியல் - காரணம் கூறு | 9th Social Science : Geography : Lithosphere – II Exogenetic Processes
Posted On : 07.09.2023 11:20 pm
9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : புவியியல் : நிலக்கோளம் - II புவிப் புறச்செயல்பாடுகள்
காரணம் கூறு
9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : புவியியல் : நிலக்கோளம் - II புவிப் புறச்செயல்பாடுகள் : புத்தக கேள்விகள் மற்றும் பதில்கள், தமிழ் முக்கியமான கேள்விகள் : காரணம் கூறு
V. காரணம் கூறு
1.
வெப்பம்
மற்றும்
ஈரப்பதம்
நிறைந்த
மண்டலங்களில்
வேதியியல்
சிதைவு
அதிகமாக
ஏற்படுகிறது.
விடை:
ஏனெனில்,
இரசாயனச் சிதைவுகளான ஆக்ஸிகரணம், கார்பனாக்கம், கரைசல், நீர்கொள்ளல் ஆகியவை நீர், வெப்பம் இன்றி நிகழாது.
2.
ஒதப்பொங்கு
முகங்களில்
மென்மையான
வண்டல்
படிவுகள்
குறைவாக
படிய
வைக்கப்படுகிறது.
விடை:
ஏனெனில்,
ஓதப்பொங்கு முகங்களில் நிலத்தோற்றங்களில் படியவைத்தல் செயல் கிடையாது.
3.
பாறைகளை
அனைத்து
திசைகளிலும்
அரிக்கும்
தன்மை
காற்றுக்கு
உண்டு.
விடை:
ஏனெனில்,
பூமியின் மேற்பரப்பில் அனைத்து திசைகளிலும் கிடைமட்டமாக நகரக்கூடிய வாயு காற்று ஆகும். பாறை அடுக்குகளின் அடிப்பகுதி மென்பாறைகள் தொடர்ந்து அரிக்கப்படுகின்றன.
Tags : Lithosphere – II Exogenetic Processes | Geography | Social Science நிலக்கோளம் - II புவிப் புறச்செயல்பாடுகள் | புவியியல் | சமூக அறிவியல்.
9th Social Science : Geography : Lithosphere – II Exogenetic Processes : Give Reasons Lithosphere – II Exogenetic Processes | Geography | Social Science in Tamil : 9th Standard
TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer.
9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : புவியியல் : நிலக்கோளம் - II புவிப் புறச்செயல்பாடுகள் : காரணம் கூறு - நிலக்கோளம் - II புவிப் புறச்செயல்பாடுகள் | புவியியல் | சமூக அறிவியல் : 9 ஆம் வகுப்பு
தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.