ஒளியியல் | அலகு 3 | 8 ஆம் வகுப்பு அறிவியல் - கணக்கீடு | 8th Science : Chapter 3 : Light

   Posted On :  27.07.2023 02:27 am

8 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 3 : ஒளியியல்

கணக்கீடு

8 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 3 : ஒளியியல் : எண் உதாரணம் சிக்கல்களைத் தீர்க்கிறது மற்றும் தீர்வுடன் எண் சிக்கல்கள் கேள்விகளைத் திரும்பப் பதிவு செய்யவும்

கணக்கீடு 1

கோளக ஆடி ஒன்றின் வளைவு ஆரம் 20 செ.மீ. எனில் அதன் குவிய தொலைவினைக் காண்க.

தீர்வு

வளைவு ஆரம் = 20 செ.மீ.

குவிய தொலைவு (f) = வளைவு ஆரம் / 2

R/2 = 20/2 = 10  செமீ

 

கணக்கீடு 2

கோளக ஆடி ஒன்றின் குவிய தொலைவு 7 செமீ. எனில் ஆடியின் வளைவு ஆரம் என்ன?

தீர்வு

குவிய தொலைவு = 7 செ.மீ.

வளைவு ஆரம் (R) = 2 × குவிய தொலைவு = 2 × 7 = 14 செ.மீ.


கணக்கு 3

ஒன்றுக்கொன்று 90° கோண சாய்வில் வைக்கப்பட்ட இரண்டு சமதளக் கண்ணாடிகளுக்கு இடையே தோன்றும் பிம்பங்களின் எண்ணிக்கையைக் காண்க.

தீர்வு

சாய்வுக் கோணம் = 90°

பிம்பங்களின் எண்ணிக்கை = 360 / θ-1

= 360 /900 --1=4-1=3

Tags : Light | Chapter 3 | 8th Science ஒளியியல் | அலகு 3 | 8 ஆம் வகுப்பு அறிவியல்.
8th Science : Chapter 3 : Light : Numerical problems Light | Chapter 3 | 8th Science in Tamil : 8th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 8 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 3 : ஒளியியல் : கணக்கீடு - ஒளியியல் | அலகு 3 | 8 ஆம் வகுப்பு அறிவியல் : 8 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
8 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 3 : ஒளியியல்