Home | 8 ஆம் வகுப்பு | 8வது அறிவியல் | லிப்ரே ஆபீஸ் கால்க்கில் உள்ள செயற்குறிகள்

லிப்ரே ஆபீஸ் கால்க் (Libre Office Calc) | அலகு 23 | 8 ஆம் வகுப்பு அறிவியல் - லிப்ரே ஆபீஸ் கால்க்கில் உள்ள செயற்குறிகள் | 8th Science : Chapter 23 : Libre Office Calc

   Posted On :  31.07.2023 02:37 am

8 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 23 : லிப்ரே ஆபீஸ் கால்க் (Libre Office Calc)

லிப்ரே ஆபீஸ் கால்க்கில் உள்ள செயற்குறிகள்

லிப்ரே ஆபீஸ் கால்க்கில் உள்ள செயற்குறிகள், எண்கணிதச் செயற்குறி, ஒப்பிட்டு செயற்குறிகள் மற்றும் தர்க்கச்செயற்குறிகள் ஆகும்.

லிப்ரே ஆபீஸ் கால்க்கில் உள்ள செயற்குறிகள்

லிப்ரே ஆபீஸ் கால்க்கில் உள்ள செயற்குறிகள், எண்கணிதச் செயற்குறி, ஒப்பிட்டு செயற்குறிகள் மற்றும் தர்க்கச்செயற்குறிகள் ஆகும்.

 

1. எண்கணிதச் செயற்குறிகள் (Arithmetic Operators)

எண்களைக் கொண்டு கணக்கீடுகளைச் செய்வதற்கு எண்கணிதச் பயன்படுகின்றன. இங்கு எழுத்துக்களைப் பயன்படுத்த முழுபாது



2. ஒப்பிட்டு செயற்குறிகள் (Relational Operators)

இரண்டு மதிப்புகளை ஒப்பிடுவதற்கு ஒப்பிட்டு செயற்குறிகள் பயன்படுகின்றன. இவற்றின் முடிவுகள் True அல்லது False என்பவற்றில் ஒரு முடிவாக மட்டுமே இருக்கும்.


 

3. தர்க்கச் செயற்குறிகள் (Logical Operators)

தர்க்கச் செயற்குறிகள் என்பவை இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட தொடர்புக் கோவைகளை (Relational Expressions) ஒப்பிடப் பயன்படுகிறது. இச்செயலிகள் True அல்லது False என்ற முடிவுகளில் ஏதேனும் ஒன்றை மட்டுமே தீர்வாகத் தருகின்றன.

தர்க்கச் செயற்குறிகள்: NOT, AND, OR

எடுத்துக்காட்டு

அக்ஷய் என்பவரின் அம்மா சந்தையிலிருந்து சில வகை பழங்களை வாங்கி வந்தார். புழவகைகளையும் அவற்றின் விலைகளையும் கொண்டு ஒரு ரசீது தயார் செய்க.

1. ஒரு பணித்தாளில் படத்தில் உள்ளவாறு பழங்களின் பெயர்களையும், விலையையும் மற்றும் வாங்கப்பட்ட உள்ளீடு செய்யவும். அளவையும்

2. E3 என்ற அறையில் = C3*D3 என தட்டச்சு செய்க.

3. இவ்வாறு மற்ற அறைகளிலும் சூத்திரங்களை தட்டச்சு செய்க.

4. இப்போது மொத்த பணத்தைக் கணக்கிட E7 என்ற அறையில் =E3+E4+E5+E6 என தட்டச்சு செய்து Enter விசையை அழுத்தவும். அல்லது = Sum (E3:E6) 6T 6T 600 E7 ல் தட்டச்சு செய்தும் தீர்வினைப் பெறலாம்.

5. இந்த கோப்பை "Market" என்ற பெயரில் சேமிக்கவும்.


Tags : Libre Office Calc | Chapter 23 | 8th Science லிப்ரே ஆபீஸ் கால்க் (Libre Office Calc) | அலகு 23 | 8 ஆம் வகுப்பு அறிவியல்.
8th Science : Chapter 23 : Libre Office Calc : Operators in Libre Office Calc Libre Office Calc | Chapter 23 | 8th Science in Tamil : 8th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 8 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 23 : லிப்ரே ஆபீஸ் கால்க் (Libre Office Calc) : லிப்ரே ஆபீஸ் கால்க்கில் உள்ள செயற்குறிகள் - லிப்ரே ஆபீஸ் கால்க் (Libre Office Calc) | அலகு 23 | 8 ஆம் வகுப்பு அறிவியல் : 8 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
8 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 23 : லிப்ரே ஆபீஸ் கால்க் (Libre Office Calc)