இயல் 2 | 12 ஆம் வகுப்பு தமிழ் - பெய்யெனப் பெய்யும் மழை | 12th Tamil : Chapter 2 : Poiyana paiyum malai
இயல் 2
பெய்யெனப் பெய்யும் மழை
இயற்கை, வேளாண்மை, சுற்றுச்சூழல்
கற்றல் நோக்கங்கள்
• பருவ மாற்றத்திற்கான காரணங்களை அறிந்து சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் விழிப்புணர்வு பெறுதல்.
• இயற்கை நிகழ்வினால் மனிதர் பெறும் உள்ள நெகிழ்ச்சியை உணர்ந்து இயற்கையை விரும்புதல்.
• பழந்தமிழர் திணை வாழ்வைச் சங்கப்புலவர்கள் கவிதையாக்கிய நயத்தை உணர்தல்.
• நீர்வழிப் பாதைகளைப் பராமரிப்பதன் தேவையை உணர்ந்துகொள்ளும் திறன் பெறுதல்.
• திணை , பால், எண், இடம் ஆகியவற்றின் இலக்கணமறிந்து பயன்படுத்தும் திறன் பெறுதல்.
பாடப்பகுதிகள்
• பெருமழைக்காலம்
• பிறகொரு நாள் கோடை - அய்யப்ப மாதவன்
• நெடுநல்வாடை - நக்கீரர்
• முதல்கல் - உத்தமசோழன்
• நால்வகைப் பொருத்தங்கள்