Home | 1 ஆம் வகுப்பு | 1வது கணிதம் | கழித்தல் (எண்கள் 20 வரை )

எண்கள் | பருவம் 3 அலகு 2 | 1 ஆம் வகுப்பு கணக்கு - கழித்தல் (எண்கள் 20 வரை ) | 1st Maths : Term 3 Unit 2 : Numbers

1 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 3 அலகு 2 : எண்கள்

கழித்தல் (எண்கள் 20 வரை )

கலைச்சொற்கள் : கழித்தல், மீதம், எடுத்தல், வேறுபாடு, மீதி

கழித்தல் (எண்கள் 20 வரை )

 

கலைச்சொற்கள்

கழித்தல், மீதம், எடுத்தல், வேறுபாடு, மீதி

 

பயணம் செய்வோம்


'எனக்குப்' பசிக்குது.

"நான் உனக்காகப் பருப்பு உருண்டை தயார் செய்திருக்கேன்.

ம்..ம்..ம்..

எடுத்துக்கோ செல்லமே ..

 “இது சுவையானது.. சத்தானது...

ஆசிரியருக்கான குறிப்பு

ஆசிரியர் இக்கதையைக் கூறி, பின்வரும் வினாக்கள் வாயிலாக மாணவர்களை ஆயத்தப்படுத்தலாம்.

3 ஆம் படத்தில் உள்ள பருப்பு உருண்டைகளின் எண்ணிக்கை = 12

4 ஆம் படத்தில் உள்ள பருப்பு உருண்டைகளின் எண்ணிக்கை = 9

யானைக்குட்டி சாப்பிட்ட பருப்பு உருண்டைகள் எத்தனை? எப்படிக் கண்டுபிடித்தாய்?

 

கற்றல்

கழித்தல்


 

செய்து பார்

கோடுகளைப் பயன்படுத்திக் கழிக்க.


கழிக்க

19 - 7  = 12

16 - 5 = 11

13 - 6 = 7

11 - 10 = 1

ஆசிரியருக்கான குறிப்பு

தானே கற்றல் கணிதக் கருவிப் பெட்டியில் உள்ள மணிகளைப் பயன்படுத்தியும் கழித்தல் கணக்குகளைச் செய்யலாம்.

 

முயன்று பார்

"+" அல்லது "- 'குறிகளைப் பயன்படுத்திக் கூற்றுகளை நிறைவு செய்க.


 

நீயும் கணித மேதைதான்

ஒவ்வோர் அம்புக்குறியின் மேலுள்ள கழித்தல் கணக்கைச் செய்க. அம்பினால் வெடிக்க வாய்ப்பில்லாத பலூனை வட்டமிடுக.


 

மனக்கணக்கு (வாய்மொழியாக)

  தோட்டத்தில் 18  தேன் குடித்துக் கொண்டிருந்தன. அவற்றில் 6  சிறிது நேரம் கழித்து  திரும்பிவிட்டன எனில், தோட்டத்தில் எத்தனை  மீதி இருக்கும்?

விடை : 12

  ஒரு  முதல் நாள் மரத்தில் 16  இருப்பதைப் பார்த்தாள். அதே  அடுத்த  நாள் 5   கீழே விழுந்து கிடப்பதைக் கண்டாள். தற்பொழுது மரத்தில் எத்தனை  மீதி இருக்கும்?

விடை : 11

  வாகனங்கள் நிறுத்துமிடம் ஒன்றில் 15   நிறுத்த முடியும். அவ்விடத்தில் ஏற்கெனவே 10  நிறுத்தப்பட்டிருந்தால், இன்னும் எத்தனை  நிறுத்த முடியும்

விடை : 5

 

மகிழ்ச்சி நேரம்

பாதையை நிறைவு செய்து, வெற்றிக் கோப்பையை அடைக.


 

எண்கள்

நினைவு கூர்க

ஒவ்வொரு கட்டத்திலும் உள்ள இளநீர்கள் எத்தனை?


ஒவ்வொரு கட்டத்திலும் எண்ணிற்கேற்பப்புள்ளிகள் வரைக.


கொடுக்கப்பட்டுள்ள படங்களுக்கேற்பக் குறைவான மற்றும் அதிகமான படங்களை வரைக.

 

ஆசிரியருக்கான குறிப்பு

இங்கு குறைவுஅல்லது "அதிகம்" என்பது நடுவில் கொடுக்கப்பட்டுள்ள படங்களின் எண்ணிக்கையிலிருந்து எத்தனை வேண்டுமானாலும் குறைவாகவோ அல்லது அதிகமாகவோ இருக்கலாம்.

விடுபட்ட எண்களை எண்கோட்டில் நிரப்புக.


கொடுக்கப்பட்டுள்ள எண்ணிற்கு அடுத்து வரும் எண்ணை எழுதுக.


கொடுக்கப்பட்டுள்ள எண்ணிற்கு முந்தைய எண்ணை எழுதுக.


கொடுக்கப்பட்டுள்ள எண்களுக்கு இடைப்பட்ட எண்ணை எழுதுக.


ஒவ்வொரு கட்டத்திலும் நீ காணும் மணிகளை எண்ணி எழுதுக. அதனுடன் ஒரு மணியைக் கூடுதலாக வரைந்து, மொத்த மணிகளின் எண்ணிக்கையை எழுதுக.


அட்டவணையை நிரப்புக.


கொடுக்கப்பட்டுள்ள எண்ணிற்கேற்பத் தேவையான மணிகளை வரைக.


Tags : Numbers | Term 3 Chapter 2 | 1st Maths எண்கள் | பருவம் 3 அலகு 2 | 1 ஆம் வகுப்பு கணக்கு.
1st Maths : Term 3 Unit 2 : Numbers : Subtraction (upto 20) Numbers | Term 3 Chapter 2 | 1st Maths in Tamil : 1st Standard Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 1 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 3 அலகு 2 : எண்கள் : கழித்தல் (எண்கள் 20 வரை ) - எண்கள் | பருவம் 3 அலகு 2 | 1 ஆம் வகுப்பு கணக்கு : 1 ஆம் வகுப்பு புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
1 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 3 அலகு 2 : எண்கள்