Home | 1 ஆம் வகுப்பு | 1வது கணிதம் | பூச்சியத்தைக் கழித்தல்

எண்கள் | பருவம் 3 அலகு 2 | 1 ஆம் வகுப்பு கணக்கு - பூச்சியத்தைக் கழித்தல் | 1st Maths : Term 3 Unit 2 : Numbers

   Posted On :  31.08.2023 05:45 am

1 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 3 அலகு 2 : எண்கள்

பூச்சியத்தைக் கழித்தல்

ஓர் எண்ணிலிருந்து, அதே எண்ணைக் கழிக்க பூச்சியம் கிடைக்கும்.

பூச்சியத்தைக் கழித்தல்

 

பயணம் செய்வோம்

இயற்கையை நேசிப்போம்!

அட்டா. எவ்வளவு அழகான பூக்கள்!

நான் எப்பொழுதும் பூக்களைப் பறிக்க மாட்டேன்


செடியிலுள்ள பூக்களின் எண்ணிக்கை 3

சிறுமி பறித்த பூக்களின் எண்ணிக்கை 0

செடியில் மீதமுள்ள பூக்களின் எண்ணிக்கை 3

 

கற்றல்

கதை மூலம் கழித்தல்

எந்த ஓர் எண்ணிலிருந்தும் பூச்சியத்தைக் கழிக்க அதே எண் தான் கிடைக்கும்.


செய்து பார்

கழித்தல் கூற்றை நிறைவு செய்க.


 

செய்து பார்

கழித்தல்


2-0=2

4-0=4

5-0=5

9-0=9

1-0=1

6-0=6

8-0=8


முயன்று பார்

பொருத்தமான படங்கள் வரைந்து, கழித்தல் கூற்றை நிறைவு செய்க.


கூடுதலாக அறிவோம்

ஓர் எண்ணிலிருந்து, அதே எண்ணைக் கழிக்க பூச்சியம் கிடைக்கும்.

6 - 6 = 0

முயன்று பார்

கீழ்க்காணும் கழித்தல் கணக்குகள் சரியா, தவறா எனக் காரணத்துடன் கூறுக.

8 – 8 = 0 [சரி]

7 - 0 = 0 [சரி]

4 - 4 = 4 [தவறு]


நினைவு கூர்க

கூட்டல் (எண்கள் 20 வரை)

கூட்டுக.


கூட்டல் கணக்குகளின் விடைகளுக்கு ஏற்றவாறு அட்டவணையில் கொடுத்துள்ள வண்ணங்களைத் தீட்டி, மேலே உள்ள படத்தில் மறைந்துள்ள உருவத்தினைக் கண்டுபிடி.


 

கூடுதலாக அறிவோம்

ஒரு கூட்டல் கூற்றிலிருந்து இரண்டு கழித்தல் கூற்றுகளை உருவாக்கலாம்.


முயன்று பார்!


Tags : Numbers | Term 3 Chapter 2 | 1st Maths எண்கள் | பருவம் 3 அலகு 2 | 1 ஆம் வகுப்பு கணக்கு.
1st Maths : Term 3 Unit 2 : Numbers : Subtracting Zero Numbers | Term 3 Chapter 2 | 1st Maths in Tamil : 1st Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 1 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 3 அலகு 2 : எண்கள் : பூச்சியத்தைக் கழித்தல் - எண்கள் | பருவம் 3 அலகு 2 | 1 ஆம் வகுப்பு கணக்கு : 1 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
1 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 3 அலகு 2 : எண்கள்