Home | 1 ஆம் வகுப்பு | 1வது கணிதம் | நினைவு கூர்க

எண்கள் | பருவம் 3 அலகு 2 | 1 ஆம் வகுப்பு கணக்கு - நினைவு கூர்க | 1st Maths : Term 3 Unit 2 : Numbers

   Posted On :  31.08.2023 04:06 am

1 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 3 அலகு 2 : எண்கள்

நினைவு கூர்க

ஆசிரியருக்கான குறிப்பு : கழித்தல் கருத்தை உருவாக்குவதில் மேற்காணும் வினாக்களைப் போல, படத்திலிருந்து மேலும் பல்வேறு வினாக்களை ஆசிரியர் எழுப்பி, மாணவர்களிடமிருந்து விடைகளைப் பெறலாம்.

அலகு 2

எண்கள்

 

நினைவு கூர்க

படத்தை உற்றுநோக்கி, பின்வரும் வினாக்களுக்கு விடையளிக்க.


மரங்களில் உள்ள மொத்தப் பழங்களின் எண்ணிக்கை 9

படத்தில் உள்ள மொத்தப் பறவைகளின் எண்ணிக்கை 5

ஒவ்வொரு பறவையும், ஒரு பழத்தினைத் தின்றால், மரங்களில் எத்தனை பழங்கள் மீதமிருக்கும்? 4

ஆசிரியருக்கான குறிப்பு

கழித்தல் கருத்தை உருவாக்குவதில் மேற்காணும் வினாக்களைப் போல, படத்திலிருந்து மேலும் பல்வேறு வினாக்களை ஆசிரியர் எழுப்பி, மாணவர்களிடமிருந்து விடைகளைப் பெறலாம்.

கழிக்க:


கூடுதலாக அறிவோம்

எந்த ஓர்எண்ணிலிருந்தும் 1-ஐக் கழித்தால் அதன் முந்தைய எண் கிடைக்கும்.


9 – 1 = 8

5 – 1 = 4

8 – 1 = 7

4 – 1 = 3

எந்த ஓர் எண்ணிலிருந்தும் அதன் முந்தைய எண்ணைக் கழித்தால் 1 கிடைக்கும்.


7 – 6 = 1

3 – 2 = 1

6 – 5 = 1

9 – 8 = 1

Tags : Numbers | Term 3 Chapter 2 | 1st Maths எண்கள் | பருவம் 3 அலகு 2 | 1 ஆம் வகுப்பு கணக்கு.
1st Maths : Term 3 Unit 2 : Numbers : Recall Numbers | Term 3 Chapter 2 | 1st Maths in Tamil : 1st Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 1 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 3 அலகு 2 : எண்கள் : நினைவு கூர்க - எண்கள் | பருவம் 3 அலகு 2 | 1 ஆம் வகுப்பு கணக்கு : 1 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
1 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 3 அலகு 2 : எண்கள்