Home | 4 ஆம் வகுப்பு | 4வது கணிதம் | இனமாற்றத்துடன் நான்கிலக்க எண்களைக் கழித்தல்

எண்கள் | பருவம் 1 அலகு 2 | 4 ஆம் வகுப்பு கணக்கு - இனமாற்றத்துடன் நான்கிலக்க எண்களைக் கழித்தல் | 4th Maths : Term 1 Unit 2 : Numbers

   Posted On :  11.10.2023 07:11 am

4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 2 : எண்கள்

இனமாற்றத்துடன் நான்கிலக்க எண்களைக் கழித்தல்

இனமாற்றத்துடன் நான்கிலக்க எண்களைக் கழித்தல்.

இனமாற்றத்துடன் நான்கிலக்க எண்களைக் கழித்தல்


எடுத்துக்காட்டுகள்


1. 5657 லிருந்து 3285 ஐக் கழிக்கவும்

எண்களைக் கீழ்கண்டவாறு எழுதுக.


படிகளில் கொடுத்துள்ளவாறு கழிக்கவும்


படி 1: 7 ஒன்றுகளில் இருந்து 5 ஒன்றுகளைக் கழிக்க 2 ஒன்றுகள் கிடைக்கும்.

படி 2: 5 பத்துகளில் இருந்து 8 பத்துக்களைக் கழிக்க இயலாது. ஆகவே ஒரு நூறினை பத்தாம் இடத்திற்கு இனமாற்றிக் கழிக்க வேண்டும்.

படி 3: 6 நூறுகளை = 5 நூறுகள் + 1 நூறு 

1 நூறை இனமாற்றிப் பத்தாம் இடத்திற்குக் கொடுக்கவும்.

1 நூறு = 10 பத்துகள்

ஆகவே 10 பத்துகள் + 5 பத்துகள் = 15 பத்துகள்.

படி 4: 5 நூறிலிருந்து 2 நூறுகளைக் கழிக்கவும்.

படி 5: 5 ஆயிரத்திலிருந்து 3 ஆயிரத்தைக் கழிக்கவும்.

   5657 − 3285 = 2372

2. இரண்டு எண்களின் கூடுதல் 4204. ஓர் எண் 1207 எனில், மற்றோர் எண்ணைக் காண்க.


Tags : Numbers | Term 1 Chapter 2 | 4th Maths எண்கள் | பருவம் 1 அலகு 2 | 4 ஆம் வகுப்பு கணக்கு.
4th Maths : Term 1 Unit 2 : Numbers : Subtraction with Regrouping Numbers | Term 1 Chapter 2 | 4th Maths in Tamil : 4th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 2 : எண்கள் : இனமாற்றத்துடன் நான்கிலக்க எண்களைக் கழித்தல் - எண்கள் | பருவம் 1 அலகு 2 | 4 ஆம் வகுப்பு கணக்கு : 4 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 2 : எண்கள்