இந்தியப் பொருளாதாரம் - GST யின் நன்மைகள் | 11th Economics : Chapter 9 : Development Experiences in India
Posted On : 06.10.2023 10:57 pm
11ஆம் வகுப்பு பொருளாதாரம் : இயல் 9 : இந்தியாவின் மேம்பாடு அனுபவங்கள்
GST யின் நன்மைகள்
அடுக்குவரி விளைவுகளை நீக்கியது.
GST யின் நன்மைகள்
• அடுக்குவரி விளைவுகளை நீக்கியது.
• ஒருமுனை வரியாக உள்ளது.
• பதிவுக்கான வாசலாக உள்ளது.
• சிறிய நிறுவனங்களுக்கான கலவை திட்டங்கள் உள்ளன.
• இணையவழி வசதி மூலம் எளிமைப்படுத்தப்பட்டுள்ளது.
• மின்னணு வணிகம் வரையறுக்கப்பட்டுள்ளது.
• தளவாடங்களின் திறன் அதிகப்படுத்தப்பட்டுள்ளது.
• அமைப்பு முறையற்ற துறையை ஒழுங்குபடுத்துகிறது.
Tags : India | Economics இந்தியப் பொருளாதாரம்.
11th Economics : Chapter 9 : Development Experiences in India : Advantages of GST India | Economics in Tamil : 11th Standard
TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer.
11ஆம் வகுப்பு பொருளாதாரம் : இயல் 9 : இந்தியாவின் மேம்பாடு அனுபவங்கள் : GST யின் நன்மைகள் - இந்தியப் பொருளாதாரம் : 11 ஆம் வகுப்பு
தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.