பருவம் 1 | 3 ஆம் வகுப்பு தமிழ் - அகரமுதலி | 3rd Tamil : Term 1 : En ninaivil

   Posted On :  29.06.2022 05:13 pm

3 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 1 : என் நினைவில்

அகரமுதலி

3 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 1 : என் நினைவில்

அகரமுதலி

1. அறிஞர் - அறிவில் சிறந்தவர்

2. ஆன்றோர் - பெரியோர்

3. இரவாது - பிறரிடம் கேட்டுப் பெறாது

4. ஈதல் - கொடுத்தல்

5. உரைத்தல் - சொல்லுதல்

6. ஒலி - சத்தம்

7 .ஒளி - வெளிச்சம்

8. கதிரவன் - சூரியன்

9. களிப்பு - மகிழ்ச்சி

10. காலை - சூரியன் உதிக்கும் நேரம்

11. காளை - எருது

12. கூட்டம் - கும்பல்

13 .சேகரித்தல் - ஒன்று திரட்டுதல்

14. சேர்த்தல் - இணைத்தல்

15. தகுதி - தரம்

16. தெளிவாக - விளக்கமாக

17. நித்திலம் - முத்து

18. நூல் - புத்தகம்

19. நேர்மை - உண்மை

20. பகைவர்கள் - எதிரிகள்

21. பணி - வேலை

22. பல்லி - ஒரு சிறிய உயிரி

23. பள்ளி - கல்வி கற்கும் இடம்

24. மிக்காரை - உயர்ந்தோரை

25. முயற்சி - ஊக்கம்

Tags : Term 1 | 3rd Tamil பருவம் 1 | 3 ஆம் வகுப்பு தமிழ்.
3rd Tamil : Term 1 : En ninaivil : Agara muthali Term 1 | 3rd Tamil in Tamil : 3rd Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 3 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 1 : என் நினைவில் : அகரமுதலி - பருவம் 1 | 3 ஆம் வகுப்பு தமிழ் : 3 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
3 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 1 : என் நினைவில்