பருவம் 2 | 4 ஆம் வகுப்பு தமிழ் - அகரமுதலி | 4th Tamil : Term 2 : Agara muthali

   Posted On :  27.07.2023 09:48 am

4 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 2 : அகரமுதலி

அகரமுதலி

4 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 2 : அகரமுதலி

அகர முதலி

 

1. அதிர்கின்ற - ஒலிக்கின்ற

2. அழல்கதிர் - கதிரவன்

3. ஆற்றொணா - தாங்கமுடியாத

4. இன்சொல் - இனிமையான சொல்

5. இன்னல் - துன்பம்

6. காவாக்கால் - காக்காவிட்டால்

7. குனிந்து - வளைந்து

8. கொடியோன் - துன்புறுத்துபவன

9. சவாரி - பயணம்

10. செவிசாய்த்தல் - கேட்க விரும்புதல்

11. சோகாப்பர் - துன்பப்படுபவர்

12. தண்ணென் கதிர் - நிலவின் ஒளி

13. நித்தம் - நாள்தோறும்

14. பரம்பரை - தொன்றுதொட்டு

15. பொறாமை - காழ்ப்பு

16. பொறை - அடக்கம

17. போலி - ஒன்றைப்போல இருத்தல்

18. போற்றுதல் - புகழ்தல்

19. மரியாதை - நேர்மையான ஒழுக்கம்

20. மெய்ப்பொருள் - உண்மைப்பொருள்

21. வரம்பு - எல்லை

22. வருந்தியது - துன்பமடைந்தது

23. வன்சொல் - கடுஞ்சொல்

24. வியனுலகம் - பரந்த உலகம்

25. வேளாண்மை - உழவு


 

Tags : Term 2 | 4th Tamil பருவம் 2 | 4 ஆம் வகுப்பு தமிழ்.
4th Tamil : Term 2 : Agara muthali : Agara muthali Term 2 | 4th Tamil in Tamil : 4th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 4 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 2 : அகரமுதலி : அகரமுதலி - பருவம் 2 | 4 ஆம் வகுப்பு தமிழ் : 4 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
4 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 2 : அகரமுதலி