பருவம் 3 | 4 ஆம் வகுப்பு தமிழ் - அகரமுதலி | 4th Tamil : Term 3 : Agara muthali

   Posted On :  03.08.2023 12:55 am

4 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 3 : அகரமுதலி

அகரமுதலி

4 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 3 : அகரமுதலி

அகர முதலி

 

அதிகம் – மிகுதி

அதிகரித்தல் – மிகுதல்

அபத்தமான பதில்கள் – பொய்யான விடைகள்

அவசியம் – தேவை

அற்புதம் – வியப்பு / புதுமை

ஆச்சரியம் - வியப்பு

ஆமோதித்தன – உடன்பட்டன

ஆர்வம் – ஈடுபாடு

ஆனந்தம் – மகிழ்ச்சி

இயைந்து – பொருந்தி

இரசிகர்கள் - சுவைஞர்கள் (இரசித்தல் - சுவைத்தல்)

இராகம் - இன்னிசை

இன்னல் – துன்பம்

உற்சாகம் - மகிழ்ச்சி / ஊக்கம்

எதிரொலி - ஒலியைக் கேட்டு மீண்டும் ஒலித்தல்

கிரீடம் - மணிமுடி

கேலி - விளையாட்டுப் பேச்சு

சிந்தை - மனம்

சீர்கேடு - ஒழுக்கக் குறைவு

சுகம் - இன்பம் / நலம்

சுருதி - இசைவகை

செருமியது - இருமியது

தத்துவம் - உண்மை நிலை

தைரியம் - துணிவு

நிரூபித்தல் - மெய்ப்பித்தல்

நுண்மை – நுட்பம்

பழுதான – பயன்படுத்த முடியாத

பாதிப்புகள் – விளைவுகள்

பாரம்பரியம் – தொன்றுதொட்டு / பரம்பரை

பயன்படுத்த முடியாத விளைவுகள்

புத்திசாலித்தனம் - அறிவுக்கூர்மை

மனமார்ந்த - மனம் நிறைந்த

மாசு - குற்றம் / அழுக்கு

லேசாய் - மெதுவாய்

வம்பு - வீண்பேச்சு

விசேஷம் - சிறப்பு

வெட்கம் - நாணம்



Tags : Term 3 | 4th Tamil பருவம் 3 | 4 ஆம் வகுப்பு தமிழ்.
4th Tamil : Term 3 : Agara muthali : Agara muthali Term 3 | 4th Tamil in Tamil : 4th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 4 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 3 : அகரமுதலி : அகரமுதலி - பருவம் 3 | 4 ஆம் வகுப்பு தமிழ் : 4 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
4 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 3 : அகரமுதலி