Home | 2 ஆம் வகுப்பு | 2வது கணிதம் | அச்சு அமைப்புகள்

அமைப்புகள் | பருவம்-2 அலகு 3 | 2வது கணக்கு - அச்சு அமைப்புகள் | 2nd Maths : Term 2 Unit 3 : Patterns

   Posted On :  02.05.2022 11:58 pm

2வது கணக்கு : பருவம்-1 அலகு 3 : அமைப்புகள்

அச்சு அமைப்புகள்

கலைச் சொற்கள் : அமைப்புகள், வடிவங்கள், பதிவுகள்

அலகு 3

அமைப்புகள்



அச்சு அமைப்புகள்


பயணம் செய்வோம்

கண்ணாமூச்சி

ஒரு மழைக்காலத்தில் இன்பா என்ற முயலும் அதன் நண்பர்களும் (நாய், பூனை, பசு, கோழி, வாத்து, குதிரை) கண்ணாமூச்சி விளையாடுகின்றனர். இன்பா, தோட்டத்தில் ஒளிந்துள்ள தன்னுடைய நண்பர்களைக் கண்டுபிடிக்க உதவுங்கள்.


கலைச் சொற்கள் : அமைப்புகள், வடிவங்கள், பதிவுகள்

 

கற்றல்

கீழே காட்டப்பட்டுள்ளவாறு கை கட்டைவிரல்களைக் கொண்டு கலைத்திறன் மிக்க பல அமைப்புகளை உருவாக்கலாம்.


உருளைக்கிழங்கைக் கொண்டு இங்கே காட்டியுள்ளதைப்போல் பல அமைப்புகளை உருவாக்கலாம்.


இவைஇலை அச்சுகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட அமைப்புகள்


 

பயிற்சி

கட்டைவிரல் அச்சினால் உருவாக்கப்பட்ட அமைப்பினை அடையாளம் கண்டு நிரப்புக.


வெண்டைக்காய் கொண்டு பூ அமைப்பினை உருவாக்குக. உங்களுக்காக ஒன்று காண்பிக்கப்பட்டுள்ளது.


இலை அமைப்பினைக் கொண்டு கம்பளிப் புழுவினை நிறைவு செய்க.


 

 

Tags : Patterns | Term 2 Chapter 3 | 2nd Maths அமைப்புகள் | பருவம்-2 அலகு 3 | 2வது கணக்கு.
2nd Maths : Term 2 Unit 3 : Patterns : Block patterns Patterns | Term 2 Chapter 3 | 2nd Maths in Tamil : 2nd Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 2வது கணக்கு : பருவம்-1 அலகு 3 : அமைப்புகள் : அச்சு அமைப்புகள் - அமைப்புகள் | பருவம்-2 அலகு 3 | 2வது கணக்கு : 2 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
2வது கணக்கு : பருவம்-1 அலகு 3 : அமைப்புகள்