அமைப்புகள் | பருவம்-2 அலகு 3 | 2வது கணக்கு - வடிவங்களில் அமைப்புகள் | 2nd Maths : Term 2 Unit 3 : Patterns
வடிவங்களில்
அமைப்புகள்
அமைப்புகளை
உற்றுநோக்கிக் கோடிட்ட இடத்தில தொடர்ந்து வரையவும்.
இந்த
விழாவில் நீங்கள் என்னென்ன வடிவங்களைக் காணுகிறீர்கள்? விடை : முக்கோணம், வட்டம்,
செவ்வகம், ஓவல்
வடிவங்கள்
திரும்ப வருகின்றனவா? அவ்வாறெனில், எந்த வகையில் வருகின்றன?
விடை : ஆம், மீண்டும் மீண்டும்
வடிவங்கள் திரும்ப வருகின்றன.
மாணவர்கள் வடிவங்களை உற்றுநோக்கி அமைப்புகளைக் கண்டறிய ஆசிரியர்
ஊக்குவிக்கலாம்.
வடிவங்களால்
ஆன அமைப்பை உற்றுநோக்கி அவற்றைக் கற்கலாம்.
செயல்பாடு
* வண்ணக் காகிதத்தால் செய்யப்பட்ட சதுரம் மற்றும்
முக்கோணம் போன்ற வடிவங்களையும் இரண்டு தொகுதிகளை எடுத்துக்கொள்ளவும்.
* மாணவர்களை இரு குழுக்களாகப் பிரிக்கவும்.
* ஒவ்வொரு குழுவிற்கும் ஒரு தொகுதி வடிவ அட்டைகளைக் கொடுக்கவும்.
* ஆசிரியர் அமைப்புகளை உருவாக்குவதற்கான வடிவங்களின் எண்ணிக்கையைக்
கூறவேண்டும். (எடுத்துக்காட்டு : 1
சதுரம், 1 முக்கோணம்).
* ஒரு சதுரம் மற்றும் ஒரு முக்கோணத்தை மாற்றி வைத்து இரு
குழுக்களும் அமைப்புகளை உருவாக்க வேண்டும்.
* அதிக அளவு அமைப்புகளை உருவாக்கக் குழுக்களை ஊக்குவிக்கவும்.
* எண்ணிக்கையையும் வடிவத்தையும் மாற்றி அமைத்து விளையாட்டைத் தொடரலாம்.
* முக்கோணம் மற்றும் சதுரங்கள் கொண்டு உருவாக்கிய பல்வேறு
அமைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன.
பின்வரும் வடிவத்தை உற்று நோக்கி நிறைவு செய்யவும்.
வண்ண
காகிதங்களை மேலே படத்தில் காண்பித்திருப்போல் முக்கோணங்களாக மடித்து அரசரின்
மகுடத்தை செய்வோம்.