Home | 11 ஆம் வகுப்பு | 11வது விலங்கியல் | சரியான விடையை தெரிவு செய்க

அடிப்படை மருத்துவக் கருவிகள் மற்றும் தொழில் நுட்பங்கள் | விலங்கியல் - சரியான விடையை தெரிவு செய்க | 11th Zoology : Chapter 12 : Basic Medical Instruments and Techniques

11 வது விலங்கியல் : பாடம் 12 : அடிப்படை மருத்துவக் கருவிகள் மற்றும் தொழில் நுட்பங்கள்

சரியான விடையை தெரிவு செய்க

11 வது விலங்கியல் : பாடம் 12 : அடிப்படை மருத்துவக் கருவிகள் மற்றும் தொழில் நுட்பங்கள் : சரியான விடையை தெரிவு செய்க, புத்தக வினாக்களுக்கான கேள்வி பதில்கள்

மதிப்பீடு:


1. இரத்த அழுத்தத்தை அளக்கும் கருவி 

அ) ஸ்டெத்தஸ்கோப் 

ஆ) ஹீமோசைட்டோமீட்டர் 

இ) ஸ்பிக்மோமானோமீட்டர்

ஈ) ஹீமோகுளோபினோமீட்டர்

விடை:இ) ஸ்பிக்மோமானோமீட்டர்


2. இரத்தப்பூச்சு இதை அறிய உதவுகிறது

அ) மொத்த RBC

ஆ) மொத்த வெள்ளையணு

இ) ஹீமோகுளோபின்

ஈ) வகைக் கணக்கெடுப்பு

விடை: ஈ) வகைக் கணக்கெடுப்பு


3. சிவப்பணுக்களை நீர்க்கச் செய்யும் திரவம்

அ) டர்க்ஸ் திரவம்

ஆ) டாய்ஸான் திரவம்

இ) ஹேயம்ஸ் திரவம்

ஈ) ஃபோலின் ஃபீனால் திரவம்

விடை: இ) ஹேயம்ஸ் திரவம்


4. இயல்பானடயஸ்டோலிக் இரத்த அழுத்தம் 

அ) 80 மி.மீ பாரதரசம் 

ஆ) 100 மி.மீ பாதரசம் 

இ) 120 மி.மீ பாதரசம்

ஈ) 140 மி.மீ பாதரசம்

விடை: அ) 80 மி.மீ பாரதரசம் 


5. கருவளர்ச்சியைக் கீழ்க்காணும் முறையில் கண்டறியலாம்.

அ) அல்ட்ராசோனோகிராம் 

ஆ) X கதிர்கள் 

இ) ECG

ஈ) EEG

விடை: அ) அல்ட்ராசோனோகிராம் 


6. இதயத்தில் மின் தூண்டல் சரியாக உருவாகாதபோது ………………………. பயன்படுத்தப்படுகிறது.

அ) EEG

ஆ) பேஸ்மேக்கர்

இ) தானியங்கி பகுப்பாய்வி 

ஈ) குளுக்கோமீட்டர்

விடை: ஆ) பேஸ்மேக்கர்


7. PET ஸ்கேன் உபயோகிப்பது

அ) கதிர்வீச்சு ஐசோடோப்புகள்

ஆ) புற ஊதாக் கதிர்கள்

இ) மீயொலி 

ஈ) அகச்சிவப்பு கதிர்கள்

விடை: அ) கதிர்வீச்சு ஐசோடோப்புகள்


Tags : Basic Medical Instruments and Techniques | Zoology அடிப்படை மருத்துவக் கருவிகள் மற்றும் தொழில் நுட்பங்கள் | விலங்கியல்.
11th Zoology : Chapter 12 : Basic Medical Instruments and Techniques : Choose the Correct Answers Basic Medical Instruments and Techniques | Zoology in Tamil : 11th Standard Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11 வது விலங்கியல் : பாடம் 12 : அடிப்படை மருத்துவக் கருவிகள் மற்றும் தொழில் நுட்பங்கள் : சரியான விடையை தெரிவு செய்க - அடிப்படை மருத்துவக் கருவிகள் மற்றும் தொழில் நுட்பங்கள் | விலங்கியல் : 11 ஆம் வகுப்பு புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11 வது விலங்கியல் : பாடம் 12 : அடிப்படை மருத்துவக் கருவிகள் மற்றும் தொழில் நுட்பங்கள்