Home | 11 ஆம் வகுப்பு | 11வது கணினி அறிவியல் | சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

பொதுவான இயக்க அமைப்பில் வேலை செய்தல் | கணினி அறிவியல் - சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக | 11th Computer Science : Chapter 5 : Working with typical operating systems

   Posted On :  03.08.2022 06:42 pm

11வது கணினி அறிவியல் : அலகு 5 : பொதுவான இயக்க அமைப்பில் வேலை செய்தல்

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

பதில்களுடன் பல தேர்வு கேள்விகள் / சரியான விடையை தேர்ந்தெடுத்து எழுதுக - கணினி அறிவியல் புத்தகத்திலுள்ள ஒரு மதிப்பெண் வினா விடைகள்

கணினியின் அடிப்படைகள்

பொதுவான இயக்க அமைப்பில் வேலை செய்தல்

மதிப்பாய்வு

பகுதி -


சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

 

1. கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றுள் இயக்க அமைப்பு நிர்வகிக்கும் செயல்களை தேர்வு செய்யவும்

. நினைவகம்

. செயலி

. I/O சாதனங்கள்

. இவை அனைத்தும்

[விடை. . இவை அனைத்தும்]

 

2. விண்டோஸ் பயன்பாட்டில் கோப்புகள் கொடாநிலையாக எந்த கோப்புரையில் சேமிக்கப்படும்.

. My document

. My Picture

. Document and settings

. My Computer

[விடை: . My document]

 

3. எந்த இயக்கமைப்பில் shift + delete என்ற தேர்வு கோப்பு மற்றும் கோப்புரையை நிரந்தரமாக நீக்காது?

. windows 7 

. windows 8

. windows 10

. MS-Dos

[விடை: . MS-Dos]

 

4. கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றுள் எது Linux இயக்க அமைப்பை சார்ந்ததல்ல.

. Ubuntu

. RedHat

. CentOS

. BSD

[விடை: . BSD]

 

5. Ubuntu OS-ல் பின்வரும் எந்த விருப்ப தேர்வு ஏற்கனவே நிறுவப்பட்டிருக்கும் சாதனங்களை காண்பிக்கும்?

. Settings

. Files 

. Dash

. VBoxZ_Gas_5.2.2

[விடை: . Settings]

 

6. Ubuntu-ல் கொடாநிலை மின்-அஞ்சல் பயன்பாட்டை கண்டுபிடி.

. Thunderbird

. FireFox

. Internet Explorer

. Chrome

[விடை: . Thunderbird]

 

7. Ubuntu-ன் லான்ச்சர் கொடாநிலையாக இருக்கும் அட்டவணை செயலி யாது.

. Libre Office Writer

. Libre Office Calc

. Libre Office Impress

. Libre Office Spreadsheet

[விடை: . Libre Office Calc]

 

8. எந்த பட்டை, திரையின் மேல் பகுதியில் உள்ளது?

. பட்டிப் பட்டை

. கருவிப் பட்டை

. தலைப்புப் பட்டை

. பணிப் பட்டை

[விடை: . பட்டிப் பட்டை]

 

Tags : Working with typical operating systems | Computer Science பொதுவான இயக்க அமைப்பில் வேலை செய்தல் | கணினி அறிவியல்.
11th Computer Science : Chapter 5 : Working with typical operating systems : Choose the correct answer Working with typical operating systems | Computer Science in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11வது கணினி அறிவியல் : அலகு 5 : பொதுவான இயக்க அமைப்பில் வேலை செய்தல் : சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக - பொதுவான இயக்க அமைப்பில் வேலை செய்தல் | கணினி அறிவியல் : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11வது கணினி அறிவியல் : அலகு 5 : பொதுவான இயக்க அமைப்பில் வேலை செய்தல்