C++ ஓர் அறிமுகம் | கணினி அறிவியல் - சரியான விடையை தேர்வு செய்யவும் | 11th Computer Science : Chapter 9 : Introduction to C PlusPlus
கணினி அறிவியல்
C++ ஓர் அறிமுகம்
மதிப்பீடு
பகுதி - அ
சரியான விடையை தேர்வு செய்யவும்.
1. C++ -யை உருவாக்கியவர் யார்?
அ. சார்லஸ்
பாபேஜ்
ஆ. ஜேர்ன்
ஸ்ட்ரௌஸ்ட்ரப்
இ. பில் கேட்ஸ்
ஈ. சுந்தர்
பிச்சை
[விடை. ஆ. ஜேர்ன் ஸ்ட்ரௌஸ்ட்ரப்]
2. C++ க்கு முதன்முதலில் வைக்கப்பட்ட
பெயர் என்ன?
அ. சிபிபி
ஆ. மேம்பட்ட
சி
இ. இனக்குழுக்கள்
உடன் சி
ஈ. சி உடன்
இனக்குழுக்கள்
[விடை. இ. இனக்குழுக்கள் உடன் சி]
3. C++ என பெயர் சூட்டியவர் யார்?
அ. ரிக்
மாஸ்கிட்டி
ஆ. ரிக் பிஜர்னே
இ. பில் கேட்ஸ்
ஈ. டென்னிஸ்
ரிட்சி
[விடை. அ. ரிக் மாஸ்கிட்டி]
4. ஒரு நிரலில் உள்ள மீச்சிறு தனித்த
அலகு:
அ. நிரல்
ஆ. நெறிமுறை
இ. பாய்வுப்படம்
ஈ. வில்லைகள்
[விடை. ஈ. வில்லைகள்]
5. பின்வரும் செயற்குறிகளில்
C ++ இன் தரவு ஈர்ப்பு செயற்குறி எது?
அ. >>
ஆ. <<
இ. <>
ஈ. ^^
[விடை: அ. >>]
6. பின்வரும் வாக்கியங்களில் எது உண்மை
இல்லை?
அ. நிரல்பெயர்ப்பிக்கு
மட்டுமே புரிகின்ற பொருள் கொண்ட
காப்பு சொற்களுக்கு சிறப்பு சொற்கள் என்று பெயர்.
ஆ. ஒதுக்கப்பட்ட
சொற்கள் அல்லது முக்கிய சொற்களை
குறிப்பெயராகப் பயன்படுத்தலாம்.
இ. முழு எண்
மாறிலி தசம புள்ளி இல்லாமல் குறைந்தபட்சம்
ஒரு இலக்கத்தை கொண்டிருக்க வேண்டும்.
ஈ. அடுக்கு
மாறிலிகளின் வடிவம் இரண்டு பகுதிகளைக்
கொண்டுள்ளது
[விடை: ஆ. ஒதுக்கப்பட்ட சொற்கள் அல்லது முக்கிய சொற்களை குறிப்பெயராகப் பயன்படுத்தலாம்.]
7. கீழே கொடுக்கப்பட்டவைகளில் எது ஒரு
சரியான சரநிலையுரு ஆகும்?
அ. 'A'
ஆ. 'Welcome'
இ. 1232
ஈ. "1232"
[விடை: ஈ.
"1232"]
8. உயர்நிலை மொழியில் எழுதப்படும் நிரல்
எவ்வாறு அழைக்கப்படுகிறது?
அ. இலக்கு
குறிமுறை
ஆ. மூல
குறிமுறை
இ. இயங்கக்கூடிய
குறிமுறை
ஈ. இவை அனைத்தும்
[விடை: ஆ. மூல குறிமுறை]
9. a=5, b=6; எனில்
a & b யின் விடை என்ன?
அ. 4
ஆ. 5
இ. 1
ஈ. 0
[விடை: அ. 4]
10. தொகுப்பு நேர
(Compile time) செயற்குறி எவ்வாறு அழைக்கப்படுகிறது?
அ. sizeof
ஆ. pointer
இ. virtual
ஈ. this
[விடை: அ. sizeof]
தரவினங்கள், மாறிகள்
மற்றும் கோவைகள்
1. C++-ல் எத்தனை வகையான தரவினங்கள்
உள்ளன?
அ. 5
ஆ. 4
இ. 3
ஈ. 2
[விடை: இ. 3]
2. பின்வருவனவற்றுள் எது அடிப்படை தரவினம்
அல்ல?
அ. signed
ஆ. int
இ. float
ஈ. char
[விடை: அ. signed]
3. பின்வரும் கூற்றுகளின் விடையை கண்டறிக.
char ch= 'B';
cout << (int) ch;
அ. B
ஆ. b
இ. 65
ஈ. 66
[விடை: ஈ. 66]
4. மிதப்புப் புள்ளி மதிப்பை குறிப்பதற்கு
பின்னொட்டாக பயன்படும் குறியுரு எது?
அ. F
ஆ. C
இ. L
ஈ. D
[விடை: அ. F]
5. Dev C++-ல்,
short int x; என்ற கூற்றில் மாறியில் அறிவிப்புக்கு எத்தனை
பைட்டுகள் நினைவகத்தில் ஒதுக்கப்படும்
அ. 2
ஆ. 4
இ. 6
ஈ. 8
[விடை: அ. 2]
6. பின்வரும் கூற்றுகளின் வெளியீட்டை
கண்டறிக.
char ch = 'A';
ch = ch + 1;
அ. B
ஆ. A1
இ. F
ஈ. 1A
[விடை: அ. B]
7. பின்வருவனவற்றுள் எது தரவினங்களின்
பண்புணர்த்தி அல்ல?
அ. signed
ஆ. int
இ. long
ஈ. short
[விடை: ஆ. int]
8. பின்வரும் செயற்குறிகள் எது தரவினங்களின்
அளவை தருகிறது?
அ. sizeof ( )
ஆ. int ( )
இ. long ( )
ஈ. double ( )
[விடை: அ. sizeof ( )]
9. எந்த செயற்குறி மாறியின் முகவரியை
பெற பயன்படுகிறது?
அ. $
ஆ. #
இ. &
ஈ. !
[விடை: இ. &]
10. endl கட்டளைக்கு மாற்றாக பயன்படுவது
எது?
அ. \t
ஆ. \b
இ. \0
ஈ. \n
[விடை: ஈ. \n]