Home | 1 ஆம் வகுப்பு | 1வது கணிதம் | பொருள்களை வகைப்படுத்துதல்

வடிவியல் | பருவம் 3 அலகு 1 | 1 ஆம் வகுப்பு கணக்கு - பொருள்களை வகைப்படுத்துதல் | 1st Maths : Term 3 Unit 1 : Geometry

   Posted On :  31.08.2023 04:03 am

1 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 3 அலகு 1 : வடிவியல்

பொருள்களை வகைப்படுத்துதல்

கலைச்சொற்கள் : சதுரம், செவ்வகம், முக்கோணம், வட்டம்

பொருள்களை வகைப்படுத்துதல்

 

கலைச்சொற்கள்

சதுரம், செவ்வகம், முக்கோணம், வட்டம்

 

கற்றல்


நான்தான் சதுரம் எனக்கு 4 மூலைகளும், 4 பக்கங்களும் உள்ளன. என்னுடைய எல்லாப் பக்கங்களும் சமம்.

நான்தான் செவ்வகம் எனக்கு 4 மூலைகளும், 4 பக்கங்களும் உள்ளன. என்னுடைய எதிரெதிர்ப் பக்கங்கள் மட்டும் சமம்.

நான்தான் முக்கோணம், எனக்கு 3 மூலைகளும், 3 பக்கங்களும் உள்ளன.


நான்தான் வட்டம், நான் வளைவாக இருப்பேன். எனக்கு மூலைகளும் இல்லை, பக்கங்களும் இல்லை.


 

செய்து பார்

முக்கோண வடிவப் படத்தை வட்டமிடுக.


செவ்வக வடிவப் படத்தை வட்டமிடுக.



முயன்று பார்

பொருள்களை அதன் அடிப்படை வடிவங்களுடன் பொருத்துக.


மகிழ்ச்சி நேரம்

சரியானதை () செய்க.

4 பக்கங்களும் சமமாக உள்ள வடிவம் எது?


எதிரெதிர் பக்கங்கள் மட்டுமே சமமாக உள்ள வடிவம் எது?


வளைவாக உள்ள வடிவம் எது?


 

விளையாட்டு

நான் யார்? கண்டுபிடி?

மாணவர்களை இரு குழுக்களாகப் பிரிக்கவும். அவற்றில் குழு '' கூறும் புதிர்களுக்கு, குழு '' விடையளிக்க வேண்டும்.

என்னுடைய 4 பக்கங்களும் சமமானவை எனில், நான் யார்?

சதுரம்  

எனக்கு 3 பக்கங்கள் மட்டுமே உள்ளன எனில், நான் யார்?

முக்கோணம்

நான் வளைவானவன் எனில், நான் யார்?

வட்டம்

எனக்கு 4 பக்கங்கள் உள்ளன. அவற்றில் எதிரெதிர்ப் பக்கங்கள் மட்டுமே சமம் எனில், நான் யார்?

செவ்வகம்

குழுக்களின் செயல்பாடுகளை மாற்றி, விளையாட்டினை மேலும் தொடர்க,

Tags : Geometry | Term 3 Chapter 1 | 1st Maths வடிவியல் | பருவம் 3 அலகு 1 | 1 ஆம் வகுப்பு கணக்கு.
1st Maths : Term 3 Unit 1 : Geometry : Classification of objects Geometry | Term 3 Chapter 1 | 1st Maths in Tamil : 1st Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 1 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 3 அலகு 1 : வடிவியல் : பொருள்களை வகைப்படுத்துதல் - வடிவியல் | பருவம் 3 அலகு 1 | 1 ஆம் வகுப்பு கணக்கு : 1 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
1 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 3 அலகு 1 : வடிவியல்