கிராம சமூகமும் வாழ்க்கை முறையும் | அலகு 3 | வரலாறு | எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் - முடிவுரை, மீள்பார்வை, கலைச்சொற்கள் | 8th Social Science : History : Chapter 3 : Rural Life and Society
மீள்பார்வை
•ஆங்கில
அரசானது இந்தியாவின் பழமையான வேளாண்மை முறையையும் மற்றும் நிலவருவாய் கொள்கையையும்
ஏற்றுக் கொள்ளவில்லை.
•காரன்வாலிஸ்
பிரபு 1793இல் நிலையான நிலவரி திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.
•மகல்வாரி
முறை, என்பது ஹோல்ட் மெகன்சி என்பவரது சிந்தனையில் உதித்த, ஜமீன்தாரி முறையின் மாற்றியமைக்கப்பட்ட
வடிவமே ஆகும்.
•ராஜ்மகால்
குன்றுகளுக்கு அருகிலிருந்த நிலங்கள் சந்தால்களால் பயிரிடப்பட்டன.
•தீனபந்து
மித்ரா என்பவர் நீல்தர்பன் என்ற ஒரு நாடகத்தை வங்க மொழியில் எழுதினார்.
•பூனா
மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் 1875ஆம் ஆண்டு ஒரு கலகத்தில் ஈடுபட்டனர். அது தக்காண
கலகம் என்றழைக்கப்பட்டது.
•பஞ்சாப்
விவசாயிகளைப் பாதுகாப்பதற்காக 1900இல் "பஞ்சாப் நில உரிமை மாற்று சட்டம் நிறைவேற்றப்பட்டது.
•ஆகஸ்ட்
1921இல் மாப்ளா விவசாயிகள், ஜமீன்தார்களின் அடக்குமுறைக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டனர்.
•பர்தோலி
(குஜராத்) விவசாயிகள் சர்தார் வல்லபாய் பட்டேல் தலைமையில் தங்களது எதிர்ப்பினை தெரிவித்தனர்.
மேற்கோள் நூல்கள்
1.
Bipan Chandra - History of Modern India, Orient Blackswan Private Limited 2018.
2.
R.C.Majumdar - An Advance History of India Macmillan and Co., Limited London
1953.
3.
Vincent .A.Smith - The Oxford History of India - From the Earliest Times to the
end of 1911 - 1919 - Oxford At The Clarendon press
.
இணையதள வளங்கள்
✓ https://www.britannica.com
✓ https://www.ducksters.com/
✓ https://en.wikipedia.org/wiki/ Permanent_Settlement
✓ https://en.wikipedia.org/wiki/Ryotwari
https://en.wikipedia.org/wiki/Mahalwari
✓ www.tntextbooks.in