அலகு 6 | குடிமையியல் | எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் - பாதுகாப்பு | 8th Social Science : Civics : Chapter 6 : Defence & Foreign Policy
Posted On : 14.06.2023 06:22 am
எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் : குடிமையியல் : அலகு 6 : பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கை
பாதுகாப்பு
இந்தியா அமைதியை விரும்பும் ஒரு நாடு. பொதுவாக, இந்தியா அனைத்து நாடுகளிடமும் குறிப்பாக அண்டை நாடுகளிடம் நல்லுறவைப் பேணுகிறது.
பாதுகாப்பு
அறிமுகம்
இந்தியா
அமைதியை விரும்பும் ஒரு நாடு. பொதுவாக, இந்தியா அனைத்து நாடுகளிடமும் குறிப்பாக அண்டை
நாடுகளிடம் நல்லுறவைப் பேணுகிறது. அதேநேரத்தில் அந்நிய ஆக்கிரமிப்பிலிருந்து இந்திய
எல்லையைப் பாதுகாப்பதற்கு, இந்தியா தன் பாதுகாப்பைப் பலப்படுத்துகிறது. எனவே இந்திய
அரசு பாதுகாப்புத் துறைக்கு அதிக முன்னுரிமை அளித்து வருகிறது. இப்பாடத்தில் இந்திய
நாட்டின் பல்வேறு விதமான பாதுகாப்புப் படைகளைப் பற்றி அறிந்து கொள்வோம்.
பாதுகாப்பு அமைப்பின் அவசியம்
ஒவ்வொரு
நாட்டின் அரசியல், சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு அதன் தேசிய பாதுகாப்பு மிகவும்
அவசியமானது ஆகும். இது நாட்டின் அமைதிக்கும், முன்னேற்றத்திற்கும் மிகவும் முக்கியத்துவம்
வாய்ந்தது ஆகும்.
இந்திய பாதுகாப்புச் சேவைகள்
இந்தியக் குடியரசுத் தலைவர் நாட்டின் தலைவராகவும், நமது பாதுகாப்பு அமைப்பில்
மிக உயர்ந்த பதவி நிலையையும் வகிக்கிறார். அவர் இந்திய ஆயுதப் படைகளின் தலைமைத் தளபதி
ஆவார்.
Tags : Chapter 6 | Civics | 8th Social Science அலகு 6 | குடிமையியல் | எட்டாம் வகுப்பு சமூக அறிவியல்.
8th Social Science : Civics : Chapter 6 : Defence & Foreign Policy : Defence Chapter 6 | Civics | 8th Social Science in Tamil : 8th Standard
TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer.
எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் : குடிமையியல் : அலகு 6 : பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கை : பாதுகாப்பு - அலகு 6 | குடிமையியல் | எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் : 8 ஆம் வகுப்பு
தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.