பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கை | அலகு 6 | குடிமையியல் | எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் - மீள்பார்வை, கலைச்சொற்கள் | 8th Social Science : Civics : Chapter 6 : Defence & Foreign Policy
மீள்பார்வை
•தேசிய
பாதுகாப்பு என்பது அமைதிக்கு மட்டுமல்ல, பொருளாதார வளர்ச்சிக்கும் மிகவும் அவசியமானது.
•இந்திய
பாதுகாப்புப் படைகள் இராணுவம், கடற்படை, விமானப்படை, பல்வேறு துணை இராணுவப் படைகள்
மற்றும் பல்வேறு சேவை நிறுவனங்களை உள்ளடக்கியது ஆகும்.
•இந்திய
ஆயுதப்படைகளின் தலைமை தளபதி குடியரசுத் தலைவர் ஆவார்.
•இந்தியா
அனைத்து நாடுகளுடனும் நல்லுறவைப் பேணுகிறது.
•இந்தியா
தனது அண்டை நாடுகளுக்கு அதிக முன்னுரிமை அளிக்கிறது. இந்தியா தனது பன்முக வளர்ச்சி
இலக்குகளை அடைவதற்கு எல்லைப் பகுதிகளில் அமைதி அவசியமாகிறது.
•நட்புறவுகளை
வலுப்படுத்தவும், வளர்ச்சி மற்றும் பாதுகாப்பிற்கான புதிய வாய்ப்புகளை உருவாக்கவும்
இந்தியா சமச்சீரற்ற கொள்கையைச் செயல்படுத்தி வருகிறது.
மேற்கோள்
நூல்கள்
1.
Annual Report (2017 - 2018), Ministry of External Affairs, New Delhi.
2.
Deshpande, Anirudh., (Ed), The First Line of Defence Glorious 50 Years of the
Border Security Force, Shipra Publications, Delhi, 2015.
3.
Baatcheet (Monthly Magazine - An Indian Army Publication), Additional
Directorate General, Public Information, IHQ of MoD, New Delhi.
4.
Jawaharlal Nehru, India's Foreign Policy, Selected Speeches 1946 - April 1961,
Ministry of Information and Broadcasting, Government of India, New Delhi, 1961.
5.
V.P. Dutt, India's Foreign Policy in a Changing World, Vikas Publishing House,
New Delhi, 1999.
6.
Robert Bradnock, India's Foreign Policy Since 1971, Council on Foreign
Relations Press, New York, 1990.
இணையதள வளங்கள்
1.
www.indianarmy.nic.in
5.
www.crpf.gov.in
7.
www.itbpolice.nic.in
8.
www.cisf.gov.in
9.
www.ssb.nic.in
10.
www.indiancoastguard.gov.in
11.
www.nccindia.nic.in 12. www.dgfscdhg.gov.in 13. www.mod.gov.in
14.
www.madrasregiment.org
15. www.nationalwarmemorial.gov.in