Home | 12 ஆம் வகுப்பு | 12வது தமிழ் | எல்லா உயிரும் தொழும்

இயல் 8 | 12 ஆம் வகுப்பு தமிழ் - எல்லா உயிரும் தொழும் | 12th Tamil : Chapter 8 : Ella uyirum thollum

   Posted On :  03.08.2022 09:18 am

12 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 8 : எல்லா உயிரும் தொழும்

எல்லா உயிரும் தொழும்

12 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 8 : எல்லா உயிரும் தொழும் : எல்லா உயிரும் தொழும் | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

இயல் - 8

எல்லா உயிரும் தொழும்

மனிதம், ஆளுமை



கற்றல் நோக்கங்கள்

• தமிழாய்வின் முன்னோடியாகத் திகழ்ந்த ஆளுமைகளின் பன்முகத் தன்மையை அறிந்து ஆய்வுச் சிந்தனைகளை வளர்த்துக் கொள்ளுதல்.

• கொடையின் இன்றியமையாமையை அறிந்து, கொடை வழங்கும் பண்பினை வளர்த்துக் கொள்ளல்.

• காப்பிய நாயகர்களின் வழி வெளிப்படுத்தப்படும் பண்புநலன்களைப் போற்றிப் பின்பற்ற முயலுதல்.

• சிறுகதையில் வெளிப்படும் மனிதநேயத்தை உணர்தல்; படைப்பாக்கத் திறன் பெறுதல்.

•  கவிதைகளின் குறியீட்டு உத்தியை அறிந்து அவற்றைக் கையாளும் ஆற்றல் பெறுதல்.


பாடப்பகுதிகள்

• நமது அடையாளங்களை மீட்டவர்

• முகம் - சுகந்தி சுப்பிரமணியன்

• சிறுபாணாற்றுப்படை - இடைக்கழிநாட்டு நல்லூர் நத்தத்தனார்

• இரட்சணிய யாத்திரிகம் - எச்.ஏ. கிருட்டிணனார்

• கோடை மழை - சாந்தா தத்

• குறியீடு


Tags : Chapter 8 | 12th Tamil இயல் 8 | 12 ஆம் வகுப்பு தமிழ்.
12th Tamil : Chapter 8 : Ella uyirum thollum : Ella uyirum thollum Chapter 8 | 12th Tamil in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 8 : எல்லா உயிரும் தொழும் : எல்லா உயிரும் தொழும் - இயல் 8 | 12 ஆம் வகுப்பு தமிழ் : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 8 : எல்லா உயிரும் தொழும்