Home | 5 ஆம் வகுப்பு | 5வது கணிதம் | பயிற்சி 1.1 (நிரப்புக் கோணங்கள் மற்றும் மிகை நிரப்புக் கோணங்கள்)

வடிவியல் | பருவம் 2 அலகு 1 | 5 ஆம் வகுப்பு கணக்கு - பயிற்சி 1.1 (நிரப்புக் கோணங்கள் மற்றும் மிகை நிரப்புக் கோணங்கள்) | 5th Maths : Term 2 Unit 1 : Geometry

   Posted On :  24.10.2023 10:40 pm

5 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 2 அலகு 1 : வடிவியல்

பயிற்சி 1.1 (நிரப்புக் கோணங்கள் மற்றும் மிகை நிரப்புக் கோணங்கள்)

பின்வரும் கோணங்களுக்கு நிரப்பு, மிகை நிரப்புக்கோணங்களை எழுதவும்.

பயிற்சி 1.1


1. பின்வரும் கோணங்களுக்கு நிரப்புக்கோணங்களை எழுதவும்.

i) 45°

ii) 30° 

iii) 72° 

iv) 88°

v) 38°

தீர்வு :

 i) 45°

இரு கோணங்களின் கூடுதல் = 90°

=> 45°+ x° = 90°

x = 90° − 45° = 45°

நிரப்புக்கோணம் x = 45°

ii) 30°

30° + x° = 90° 

=> x = 90° − 30°

நிரப்புக்கோணம் x = 60°

iii) 72°

72° + x° = 90° 

=> x = 90° − 72° 

நிரப்புக்கோணம் x = 18°

iv) 88°

88° + x° = 90° 

=> x = 90° − 88°  

நிரப்புக்கோணம் x = 2° 

v) 38°

38° + x° = 90° 

=> x = 90° − 38°

நிரப்புக்கோணம் x = 52°


2. பின்வரும் கோணங்களுக்கு மிகை நிரப்புக்கோணங்களை எழுதவும்

i) 80°

ii) 95°

iii) 110°

iv) 135° 

v) 150°

தீர்வு

இரு கோணங்களின் கூடுதல் = 180°

 i) 80°

=> 80° + x° = 180° 

x = 180° − 80°

மிகை நிரப்புக்கோணம் x = 100°

ii) 95°

=> 95° + x° = 180° 

x = 180° − 95°

மிகை நிரப்புக்கோணம் x = 85°

iii) 110°

=> 110° + x° = 180° 

x = 180° − 110°

மிகை நிரப்புக்கோணம் x = 70°

iv) 135°

=> 135° + x° = 180° 

x = 180° − 135°

மிகை நிரப்புக்கோணம் x = 45°

v) 150°

=> 150° + x° = 180° 

x = 180° − 150°

மிகை நிரப்புக்கோணம் x = 30°

Tags : Geometry | Term 2 Chapter 1 | 5th Maths வடிவியல் | பருவம் 2 அலகு 1 | 5 ஆம் வகுப்பு கணக்கு.
5th Maths : Term 2 Unit 1 : Geometry : Exercise 1.1 (Complementary and Supplementary Angles) Geometry | Term 2 Chapter 1 | 5th Maths in Tamil : 5th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 5 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 2 அலகு 1 : வடிவியல் : பயிற்சி 1.1 (நிரப்புக் கோணங்கள் மற்றும் மிகை நிரப்புக் கோணங்கள்) - வடிவியல் | பருவம் 2 அலகு 1 | 5 ஆம் வகுப்பு கணக்கு : 5 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
5 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 2 அலகு 1 : வடிவியல்