வடிவியல் | பருவம் 2 அலகு 1 | 5 ஆம் வகுப்பு கணக்கு - பகுவியல் (Fractals) | 5th Maths : Term 2 Unit 1 : Geometry
பகுவியல் (Fractals)
பகுவியலின் வரையறை
பகுவியல் என்பது வெவ்வேறு அளவுகளில் திரும்ப திரும்ப வரும் அமைப்பாகும். இந்தப் பண்பு தன்−ஒப்பு எனப்படும்.
பகுவியல் என்பது கடினமாக தெரிந்தாலும் அவை ஒரு எளிய முறையை திரும்ப மீளச் செய்வதாகும். சிலநேரங்களில் முடிவிலா கடினத் தன்மையுடையதாக இருந்தாலும் அதனை பெரிதாக்கி பார்த்தால் ஒரே வடிவம் முடிவில்லாமல் வரும்.
பகுவியல் உண்டாக்குவது மிக எளிது என்பது வியப்பாகும்.
செயல்பாடு 1
கொடுக்கப்பட்டிருக்கும் பகுவியல் உருவத்தை தீக்குச்சிகளைக் கொண்டு உருவாக்கவும்.
செயல்பாடு 2
கொடுக்கப்பட்டுள்ள மாதிரியை போன்ற பகுவியல் அமைப்புகளை உருவாக்குக.